எனக்கு தேவை ஒரு தோள் , நான் சாய்ந்து கொள்ள
எனக்கு தேவை ஒரு மடி, நான் தலை வைத்து படுத்து கொள்ள
எனக்கு தேவை மென்மையான விரல்கள், எனது தலையை கோதிவிட
எனக்கு தேவை செவிகள் , நான் சொல்வதை பொறுமையுடன் கேட்க
எனக்கு தேவை கைகள் , என்னை இறுக்கி அணைத்து கொள்ள
எனக்கு தேவை ஒரு நெஞ்சு, என் முகம் புதைக்க
எனக்கு தேவை விரல்கள், என் கண்களில் உள்ள கண்ணிர் துளியை துடைக்க
எனக்கு தேவை நட்பு , சோர்ந்து கிடக்கும் என்னை அனணத்து முதுகை தட்ட
எனக்கு தேவை வாய் , என் மனம் சஞ்சலப்படும் நேரத்தில் ஆதரவான மொழி பேச
எனக்கு தேவை நல்ல மனம் என்னை தப்பை கேலி கிண்டல் செய்யாத மனம்
இறுதியாக எனக்கு தேவை நான் இப்படி புலம்பிக் கொண்டிருக்காமல் இருக்க
என் இதழலில் சத்தமில்லாத ஒரு முத்தம்
இவைகள் தான் எனக்கு தேவை ஆனால் அது உங்களுக்கும் தேவைப்படலாம் சில சமயங்களில்
மதுரைத்தமிழன்
கோபப்பட்டு தொடர்ந்து கவிதை
ReplyDeleteஎழுதினாலும் பரவாயில்லை
கவிதை மிகச் சிறப்பாக இருக்கிறது
எதையோ சாதிக்க நிறையப் பொய் சொல்லுவோம்
எதற்கு என்பது இறுதியில் தெரியும்
இந்தக் கவிதையில் சொல்லிச் சென்று
முடித்த விதம் போல
உங்களின் பதில் மிக அருமை....
Deleteஎன்னை கோப படுத்தி பார்ப்பது என்று முடிவு செய்துவீட்டீர்கள் போல இருக்கே? மதுரை வரும் போது கண்டிப்பாக காட்டுகிறேன்
tha.ma 1
ReplyDeletesuper kavithai thalaiva
ReplyDeleteநீங்க படத்தில் உள்ள கவிதையைப் பற்றிதானே சொல்லுறீங்க?
Deletesuper kavithai thalaiva
ReplyDeletenalla kavithai
ReplyDeleteநல்லா இருக்கு கவிதை
ReplyDeleteஉங்கள் பதிலில் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் உள்ளது போல இருக்கிறது கவிதை என்பது கழுதை என்று வந்து இருக்க வேண்டுமோ?
Deleteதேவைகளை இல்லத்து அரசியிடம் சொல்லுங்க...
ReplyDeleteநீங்களும் உங்க அட்வைஸும் ஹும்ம் உங்க அட்வைஸை கேட்டு இல்லத்து அரசியிடம் முத்தம் கேட்டால் சத்தமாக தருகிறாள் பூரிக்கட்டையால்
Deleteவிரைவில் (கிடைக்கட்டும்) அமையட்டும் நல்ல மனம்...!
ReplyDeleteபடத்தில் உள்ள தேவதை கிடைக்கட்டும் என்றா வாழ்த்துகிறீர்கள் தனபாலன்?
Deleteநல்ல கவிதை படமும் தான்:)))
ReplyDeleteஅட நான் கவிதை எழுதலப்பா
Deleteதலைப்பை பார்த்தவுடனே மறுபடியும் கவிதை? ஆரம்பிச்சிட்டிங்கன்னு எட்டி பார்த்தேன்.. அட கவிதைதான்..?! நிசமா நல்லாருக்கு( உங்களுக்கு கோபம் வரட்டும் அப்பதான் நிறைய பதிவுகளை போடுங்க.. - நன்றி அவர்கள் உண்மைகளின் மொக்கை ரசிக, ரசிகைகள் சங்கம்) தேவதை வருவா ஆனா பூரி கட்டையோடு ஓ.கேவா?
ReplyDeleteஇப்படி ஒரு ரசிகை மன்றம் இருப்பது இப்பதானுங்க தெரியவந்தது. ஆமா அந்த சங்கத்துக்கு நீங்கதான் தலைவரா?
Deleteஎப்படி எப்படி பாராட்டினால் கோவம் வந்து அதிக பதிவு போடுவீங்களோ ?...!
) சொல்லி இருக்கார் ...!!!!அன்புச் சகோதரா அருமைப் புலவரே
ReplyDeleteஎங்க அதையும் பார்ப்போம் .ஆஹா .....இப்படியொரு அழகிய கவிதையை
நாங்கள் கண்டதேயில்லை (சிறந்த ஆக்கங்களால் இந்த வலைத்தளம் நிறையட்டும்
வாழ்த்துக்கள் .மன சாட்சி ).தேவைகளை எவ்வளவு அழகாகச் (வயசுக்
கோளாறு
தமிழ் வாழ்க உன்றன் புலமை வாழ்க ...!!!(மொத்தத்தில் கவிதை மழை கொட்டட்டும் .
பார்க்கலாம் .இப்போது என்ன செய்வீக ?....:))))))))))
ஏனுங்க இப்படி ஒரு கொலைவெறீ உங்களுக்கு??? கவிதை மழை நிஜமாகவே இங்க கொட்டப்போவது எப்படினு கேட்கிறிங்களா?உங்க தளத்தில் இருந்து சுடப் போறேனே
Deleteஎன் முதலுக்கே மோசமா?..!!! முருகப்பா காப்பாத்து .கொண்நேபுடுவ
Deleteதொடப்படாது ஆமா