Wednesday, September 18, 2013

தடங்கலுக்கு & தாமதத்திற்கு வருந்துகிறேன்.

எங்கள் வீட்டிற்கு புது மெம்பர் கடந்த ஞாயிறு அன்று வந்திருப்பதால் எனது பதிவுகள் சிறிது தாமதமாக வரும் என அறிவிக்கிறேன். அவரைப் பற்றிய விபரங்கள் வரும் பதிவுகளில் வெளியிடுகிறேன்.




உங்களின் தொடர் ஆதரவிற்கு மிகவும் நன்றி




அன்புடன்
மதுரைத்தமிழன்
18 Sep 2013

11 comments:

  1. புது மெம்பருக்கு எங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. புது மெம்பருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. புது மெம்பர் யாருங்க? குட்டிப் பாப்பாவா? நாய் குட்டியா? கம்யூட்டரா? இல்ல அந்த புது மெம்பரே நீங்கள் தானா. யாராக இருந்தாலும் புது மெம்பருக்கு வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  4. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  5. புது மெம்பருக்கு வாழ்த்துகள் ......

    ReplyDelete
  6. புது மெம்பருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. புதிய லேப்டாப் வாங்கியாச்சா? வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. புது மெம்பரா வரவேற்போம்

    ReplyDelete
  9. என்னாங்க இப்படி கேட்டுப்பிட்டிங்க... கேள்விகளுக்கு பதில் சொல்ற அவர் ஸ்மார்ட்..!

    புது மெம்பர்னாவே ஒரு வீட்டுக்கு குழந்தைங்கதான்.. சஸ்பென்ஸ் வைக்கறதே உங்களுக்கு வேலை.. ஆனா குழந்தை மாதிரி நீங்க நினைக்கறது உங்க லேப்-டாப் தானே?

    இல்ல.. பூரிக்கட்டையெல்லாம் உங்க மண்டையை ஒடைச்சி ஒடைச்சி அது ஒடைஞ்சி போய் புதுசா ஒரு பூரிக்கட்டை வாங்கியிருக்கிங்களா? (மதுரை என்றாலே நினைவுக்கு வருவது பூரிக்கட்டை. பூரிக்கட்டை என்றாலே நினைவுக்கு வருவது மதுரை.. ) ஹா..ஹா..! நிசமாங்கோ நிசமா. ஒரு நா அரக்க பரக்க சமையல் அலமாரியில் எதையோ தேட கை தவறி மேல இருந்த பூரிக்கட்டை என் தலையில் நொட்டுன்னு விழுந்துதுங்க பாருங்க.. வலிச்சவுடன் தலைய தேச்சிகிட்டு அட லேசா விழுந்ததுக்கே இப்படின்னா.. நம்ம மதுரைக்கு அவங்க வீட்ல தினம் கிடைக்குதே எப்படி இருக்கும்னு சிரிச்சிட்டேன் போங்க..!

    ஆமா புது மெம்பருக்கு என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க..!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.