Related Posts
உண்மையின் உரைகல் (தினமலர் ) செய்திகளை திரித்து வெளியிடுவது இப்படிதான்?
உண்மையின் உரைகல் (தினமலர் ) செய்திகளை திரித்து வெளியிடுவது ...Read more
தினமலரில் செய்திகள் தப்பும் தவறுமாக வெளியிடப்படுகின்றன
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
தினமலர் சொல்லும் புதுக் கதை தீரன் சின்னமலை சுதந்திர போராட்ட வீரர் அல்ல .
தினமலர் சொல்லும் புதுக் கதை தீரன் சின்னமலை சுதந்திர போராட்ட வீரர் அல்ல . தீரன் சின்னமலை பிற...Read more
தவறான செய்திகளை முந்தி தருவதில் தினமலருக்கு முதலிடம்
தவறான செய்திகளை முந்தி தருவதில் தினமலருக்கு முதலிடம் பாஸ்டன் நகரில் குண்டு வெடித்தது பற்றி அனைவரு...Read more
16 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
வருகிற 16 முதல் ஹிந்து நாளிதழ்
ReplyDeleteதமிழ்ப் பதிப்பைக் கொணர இருக்கிறது
அது நிச்சயம் நல்ல தமிழ் நாளிதழாக
இருக்கும் என்கிற நம்பிக்கையில்
தின மலரை நிறுத்திவிட்டோம்
பார்ப்போம்
தமிழில் என்ன பெயரில் வெளி வரப் போகிறது?
Deleteநெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே! நக்கீரனாக மாறிய மதுரைத் தமிழன்.
ReplyDeleteநாளைய தினமலர் செய்தி இதுதான்
ஹீ.ஹீஹீ.ஹீ
Deletetha.ma 1
ReplyDeleteநன்றி ரமணி சார்
Deleteஅதெல்லாம் சரி... என்ன சொல்ல வர்றீங்க...?
ReplyDeleteகுவாகுரேலி சைமண்ட்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்...
போதுமா...?
அது அமெரிக்க நிறுவனம் இல்லை என்று சொல்ல வருகிறேன். அது ஒன்றும் பெரிய தவறு இல்லைதான். அதன் மூலம் சொல்ல வருவது செய்திதாள்கள் செய்திகள் இடம் போது மிக கவனத்துடன் இட வேண்டும் என சொல்ல வருகிறேன் உதாரணமாக நடிகை கனகா பற்றி செய்தி கனகாவிற்கு செல்வாக்கு இல்லை அதனால் அது அமுங்கி போனது ஆனால் மத சாதி கலவரங்கள் போது இடும் சிறு தவறுகளினால் பெரும் பாதிப்புக்கள் ஏற்படக் கூடும் அல்லவா?
Deleteதினமலர் சுதி இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டது நக்கீரா....!
ReplyDeleteஇப்ப வந்து நக்கீரன்னு சொன்னா கொன்னேப்புடுவேன் ஆமா ஹி ஹி....
அண்ணே நாம் ரெண்டு பேரும் ஒரு நாள் சந்தித்து சேர்ந்து சரக்கு அடிச்ச பின் கொன்னுடுங்க அது வரை என்னை விட்டுங்க
Deleteஎப்போ நடிகைகளை முன்னிறுத்தி கல்லா கட்ட ஆரம்பிச்சாங்களோ! அப்பவே அதோட மவுசு போய்டுச்சு!!
ReplyDeleteதினமலரை நான் படிப்பதே இல்லை! வரவர நாளிதழ்கள் நாளுக்கு நாள் தரமிழந்தே வருகின்றன தவறு காணின் திருத்தும் தங்கள் பண்பு பாராட்டத் தக்கது!
ReplyDeleteஉண்மை தான்.
ReplyDeleteஇது மட்டுமல்ல செய்தியை செய்தியாக சொல்லாமல் தன் சொந்த கருத்தையும் செய்தி மாதிரி சொல்லுகிற பேப்பர் தான் இது.
தினமலர் மட்டுமல்ல....அநேகமாக அனைத்து நாளிதழ்களும் இந்த வேலையைத்தான் தற்பொழுது செய்துக் கொண்டிருக்கின்றன. செய்தித்தாள்கள் செய்திகளை மட்டும் தான் வெளியிடவேண்டும்...தங்களது ஊகங்களையோ எண்ணங்களையே வெளியிடவேண்டுமெனில் சஞ்சிகைகளில் எழுதலாம்....
Deleteநாகு
www.tngovernmentjobs.in
தினமலம் (மலர்) பேப்பரை நடுநிலை பத்திரிக்கை என்று இன்னுமா நம்புறேங்கள் சாமி. ஐய்யோ ஐய்யோ அதன் தரம் தாழ்ந்து பலவருடங்கள் ஆகிறது.
ReplyDeleteமகாராஜா
உண்மைதான்! தினமலர் முன்பு போல இல்லை!
ReplyDelete