Related Posts
பாலியல் பலாத்காரம் சர்வ சாதாரணமான நிகழ்வாக இந்தியச் சமுகத்தில் மாறிவிட்டதா?
பாலியல் பலாத்காரம் சர்வ சாதாரணமான நிகழ்வாக இந்தியச் சமுகத்தில் மாறிவிட்டதா? பண்டைய இந்தி...Read more
"பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று நினைப்பது முட்டாள்தனம்
"பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று நினைப்பது முட்டாள்தனம் "பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவ...Read more
பெண்ணியம் என்று பேசி தனித்துவத்தை இழக்கிறதா பெண் இனம்
பெண்ணியம் என்று பேசி தனித்துவத்தை இழக்கிறதா பெண் இனம் ஆண்களால் என்ன செய்ய முட...Read more
இளம் வயது பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன தெரியுமா?
இளம் வயது பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன தெரியுமா? இந...Read more
பெண்கள் பற்றிய பதிவு ஆனால் பெண்களுக்கானது அல்ல
பெண்கள் பற்றிய பதிவு ஆனால் பெண்களுக்கானது அல்ல பெண்கள் தங்களுக்கு இருக்கும் ...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
17 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அது தான் என் கேள்வியும் ...
ReplyDeleteஎட்டிய கனி கசக்கிறதோ ?
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. எட்டாத கனிமட்டுமல்ல நாள்பட பட கனியின் ருசியும் மாற ஆரம்பிக்கிறது அவ்வளவுதான்
Deleteசரியான அவதானிப்பு
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
Deleteஇதெல்லாம் சலிப்பு இல்லை நண்பா, "உரிமை" கல்யாணம் ஆனாப் புதியதில் அவங்களை இம்ப்ரஸ் பண்ண சில அழகான வார்த்தைகள் வேண்டும், இல்லை என்றால் ச்சே! என்ன வாழ்க்கைடா இதுன்னு தோணும். கொஞ்ச நாளுக்கு அப்பறம் குழந்தை, குட்டிங்க, குடும்ப செலவுகள் சுமைகள் என்று வரும்போது, கொஞ்சம் வெறுப்பும் சிரிப்பும் இருந்தால்தான் நல்லாருக்கும், எப்பவும் செல்லம் என்று அழைத்தாலும் தவறுதான், எப்பவும் திட்டினாலும் தவறுதான், சோ! எல்லாம் நிறைந்தவைதான் வாழ்க்கை,
ReplyDeleteநல்ல பதிவு நன்றி நண்பா.
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. இது நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. அவ்வளவுதான் நண்பா
Deleteஉங்கள் பட்டியலில் இன்னும் ஒன்று:
ReplyDeleteதிருமணமான முதல் வருடம் கணவன் மனைவி இருவரும் கோவிலுக்குப் போகிறார்கள். வழியில் மனைவியின் காலை ஒரு கல் பதம் பார்க்கிறது.
கணவன்: ஆஹா!, என் அருமை மனைவியின் காலை பதம் பார்த்தாயா, ஏ! கல்லே! சனியனே! உன்னை என்ன செய்கிறேன் பார்!
இரண்டாம் வருடம்: அதே கோவில், அதே கல். அதே நிகழ்வு.
கணவன்: ஏ! சனியனே! கல் இருப்பது கண் தெரியவில்லையா? பார்த்து நடக்கக் கூடாதா? உன்னை என்ன செய்யறது?
உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அம்மா. உங்களின் அனுபவம் இங்கே கருத்தாக வந்து விழுந்தது போல இருக்கிறதே...
Deleteபடிக்க ரொம்ப(பழைய)தமாஸா இருக்கு பாஸ்
ReplyDeleteசிரிக்க வச்சதுக்கு நன்றி.
உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி . படித்து ரசித்து சிரித்து கருத்து சொன்னதற்கு நன்றி
Deleteநல்ல நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறீர்கள்.
ReplyDeleteமிகவும் ரசித்தேன்.
பதிவு புன்னகையை வரவழைத்தது.
நன்றி பகிர்விற்கு.
உங்கள் முதல் வருகைக்கும் படித்து ரசித்து புன்னகை புரிந்து கருத்து சொன்னதற்கு எனது நன்றிகள் .
Deleteநல்ல நகைச்சுவையான பதிவு.
ReplyDeleteமிகவும் ரசித்தேன்.
படிக்கும்போதே சிரிப்பு வந்தது.
மூனாவதா சொன்னதெல்லாம் சொல்லனும்னு நிறையப் பேருக்கு ஆசைதான். ம்ம்
ReplyDeleteஆமாம் ஒரு சந்தேகம்! பூரிக் கட்டை அவங்க கையில் இருந்தா நீங்க எப்படி பூரி செய்வீங்க!
பூரி கட்டை எங்கள் வீட்டில் என்னை அடிப்பதற்கும் மட்டும்தான் நண்பா. என் மனைவிக்கு தங்க மனசு அடிச்சாலும் நான் பூரி இட அதற்கென பூரி இடும் மிஷின் எனக்கு வாங்கி தந்திருக்காங்க... உங்க வீட்டுல உங்களுக்கு வாங்கி தரலையா ஹீ.ஹீ
Deleteவ்யிறு வலிக்க சிரித்தேன் நண்பரே! சிறப்பான பதிவு...!
ReplyDeleteஹய்யோ..! ஒரு பேய்ப்படத்தை போட்டு மிரட்டிருந்தா கூட இந்த அளவுக்கு பயம் வந்திருக்காது.
ReplyDeleteநாங்க அப்பாவி பொண்ணுங்கப்பா. பாவம். ரொம்ப பயமுறுத்தாதீங்க.
பல வீடுகளில் புருஷன் பேசுவதும், ஒரு சில வீடுகளில் பூரிக்கட்டை பேசுவதும் இயல்புதான். அதற்காக இப்படியா?
இனிமேல் பெற்றோர்கள் பெண்களை புகுந்த வீட்டிற்கு அனுப்பும்போது சீதனமாக மறக்காமல் பூரிக்கட்டையையும் சேர்த்து கொடுப்பதுதான் நல்லதோ?
ஆனால் யதார்த்தமான உண்மை. அருமை நண்பரே.