Related Posts
வரம்பு மீறாதவரை மட்டுமே நட்புக்கு உரிமை அதிகம் (பதிவர்களின் இணைய நட்புக்கள்)
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
மதுரக்காரய்ங்க தீர்ப்பு சொன்னா கரெக்ட்டாதான் இருக்குமுங்க!!!
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
பதிவிட்டது போதும் முதலில் விழித்து கொள்ளுங்கள் (பதிவாளர்கள் , ட்விட்ர்ஸ், பேஸ்புக் கணக்காளர்களே! )
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
"பிரபல" பதிவாளர்களும் அவர்களுக்கு வரும் பின்னுட்டங்களும் ( உட்குத்து பதிவல்ல உண்மையை சொல்லும் பதிவு )
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
சென்னை பதிவர் விழாவும் புறக்கணிக்கப்பட்ட மூத்த பதிவரும்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
18 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
நல்லவேளை நான் இல்ல, தப்பிச்சிட்டேன்...நான் ஊர்லதான் இருக்கேன் இப்போ...!
ReplyDeleteபரவாயில்லையே எனது தீர்ப்பை கேட்டு உடனே ஊருக்கு சென்றதுக்கு.......இந்த நாட்டாமை தீர்ப்பை கேட்டு அருவாளை தூக்கி போட்டுட்டு சென்ற உங்களை பாராட்டுகிறேன். ஹீ.ஹீ
ReplyDeleteதீபாவளி பலகாரம்லாம் தீர்ந்து போச்சு.., ஆனா, கார்த்திகை பலகாரம்லாம் இருக்கு. சீக்கிரம் வாங்க.., வந்து நீங்களும், அமெரிக்காவுல இருக்காரே உங்க மச்சான் அவரும் சேர்ந்து காலி பண்ணுங்க
ReplyDeleteதீபாவளி பலகாரத்திற்கு கணவர் ஒடிப்போனார் அது மட்டுமில்லாமல் கார்த்திகை பலகாரம் கொடுத்து சகோவையும் இந்த பதிவுலகில் இருந்து விரட்ட முயற்சியா... நாங்க மாட்டமாட்டோம்ல
Deleteசகோ நீங்க செய்யும் பலகாரங்களை அரசியல்வாதிகளுக்கு கொடுத்தா அவர்கள் நாட்டைவிட்டு துண்டைகாணும் துனியை காணும் என்று ஒடிவிடுவார்கள் முடிந்த புத்தாண்டுக்கு முயற்சி செய்யுங்கள்
ரெண்டு பெரும் சரண்டராகி வெறுப்பேத்துறாங்க மை லார்ட் , நீங்க தீர்ப்பை மாத்தாந்திங்க .
ReplyDeleteஇன்று என் கோர்ட் விடுமுறையாக இருப்பதால் நீங்களே தீர்ப்பை மாத்தி சொல்லிடுங்க.
Deleteஅருமையான தீர்ப்பு
Deleteரசித்து மகிழ்ந்தோம்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
கவியுலக அரசரே இதை அருமையான தீர்ப்பு என்று சொன்ன பிறகு வேறு என்ன சொல்ல முடியும்
Deleteரசித்து மகிழ்ந்தற்கு எனது நன்றிகள்
புயல் இன்னும் தீர்ப்பை பாக்கலயோ.இதோ இப்பவே சொல்லிடறேன்.
ReplyDeleteஒரு வேளை லாரி வாங்க போய்விட்டார்களோ என்னவோ?
Deleteஹா ஹா ஹா !!! செம சிரிப்பு, பதிவின் தலைப்பும் வடிவேல் படமும் என்னை வேறு எதையோ உணர்த்த உங்கள் எழுத்து என்னை சிரிக்க வைத்துவிட்டது.. செம..
ReplyDeleteவடிவேலின் இந்த படம் மிக பொருத்தமாக இருக்கும் என கருதியதால் இட்டேன். ரசித்தற்கு நன்றி
Deleteநகைச்சுவையான பதிவு.
ReplyDeleteசிரித்து மகிழ்ந்தேன்.
(தென்றல் இன்னும் புயலாக வரவில்லையே....? ஏன்...?
ஒரு சமயம்... மாமியார் குறுக்கே நிற்கிறாரோ...)
புயல் வங்ககடலில் மையம் கொண்டு கவிதைகளை எழுதிவருவதாகவும் அதன் பின் எனது வலைத்தளம் நோக்கி மிக கடுமையாக தாக்கி கரை சேரப்போவ்தாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதனால் எல்லோரும் பாதுகாப்பாக வேறு வலைத்தளம் நோக்கி செல்லுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்
Deleteஹஹஹஹ எப்படிங்க கண்டு பிடிச்சிங்க கடுமையாக வரப்போவதாக... இந்த பக்கம் வாங்க உங்களுக்கு இருக்கு.
ReplyDeleteபெண்ணினத்தை வாருவதுன்னாவே அல்வா சாப்பிட மாதிரிதான்.............
ReplyDeleteIrukumila pathiluku halwa kodutha teriyum.......... santhossssssssssssssssss
Deletesir enaku oru problem neenga thaan judgement solanum......
DeleteYaro Madurai tamilana torcher thanga mudila sir mudiyala ratham varuthu aluthuduvane ithuku neenga thaan oru nala theerpa solanum
Nandri
Tamilachi