Tuesday, December 25, 2012



நான் படித்த ரசித்த ட்வீட்டுக்கள்



இன்னும் ஒரு வாரத்திற்கு பிறகு தனக்கான இடம் குப்பைத்தொட்டி என தெரியாமல் சிரித்து கொண்டிருக்கின்றன பல கடவுள்கள், காலண்டரில்
பார்த்தசாரதி பெருமாளுக்கு அம்மா திடீர் தரிசனம் -அம்மா ஆணைப்படி இன்று வைகுண்டவாசல் திறக்க உத்தரவு !

@RavikumarMGR மண்டையில் கொட்டுபவர்களை விட இரண்டு இன்ச் இறங்கி முதுகில்தட்டுபவர்களையே தலைவன் எனக்குறித்துக் கொள்கிறது வரலாறு
பல பொண்ணுங்களுக்கு ஜோவியலா இருக்கிறதுக்கும், இளிச்சவாயா இருக்கிறதுக்கும் வித்யாசம் தெரியல.. #நான்பொதுவாசொல்றேன்

@minimeens: சந்தோஷத்தை எங்கும் போய் தேடாதீர்கள்; தொலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.!

ஒருத்தருக்கு கல்யாணமே ஆகக் கூடாதுன்னு சொல்லறது வரமா? சாபமா? :-)
அவள் மாலையில் மலர்ந்திடும் மலர் அல்லவா.. வாசனை என் சொந்தம்!

 
காதலுக்காக உயிர கொடுப்பேன்னு சொல்ற இந்தியர்கள்ல பாதி பேரு ஆனானப்பட்ட கடவுளுக்கே மயிர தான் கொடுக்கிறாய்ங்க

 

 https://twitter.com/maduraitamilguy

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

7 comments:

  1. முதல் ட்வீட் கவிதையாவே ஜொலிக்குது.

    ReplyDelete
  2. ட்விட்டர்கல் நவீன கால ஹைக்கூகள் என்று எழுதி இருப்பார் சுஜாதா காலத்தில் த்விட்டேர் இருந்திருந்தால்

    ReplyDelete
  3. நீங்க ரசிச்ச ட்வீட்டுகள் நாங்களும் ரசிச்சோம்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.