Friday, December 14, 2012



அமெரிக்கா அதிர்ந்தது கண்ணிரில் வெள்ளத்தில் பெற்றோர்கள்

Connecticut Shooter Adam Lanza: 'Obviously Not Well' (ABC News)
Good Morning America - Connecticut Shooter Adam Lanza: 'Obviously Not Well' (ABC News)





அமெரிக்காவின் கானடிக்கெட் மாநிலத்தில்  ந்யூடவுன் ஊரில் உள்ள சாண்டி ஹூக் எலிமெண்டரி பள்ளியில் 9 Sandy Hook Elementary School in Newtown ) பள்ளியில் இளம் வயது  நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் 6 பேரும் ப்ள்ஸ் துப்பாக்கி சூட்டை நடத்தியவரும் இன்று காலையில் ( 9.40 ) பலியானார்கள் .

A woman waits to hear about her sister, a teacher, following a shooting at the Sandy Hook Elementary School in Newtown, Conn.

இறந்த குழந்தைகள் அனைவரு 5 லிருந்து 10 வயதுக்கு உட்பட்டவர்கள். துப்பாக்கி சூட்டை நடத்தியவர் அந்த பள்ளியில் ஆசிரியையாக பணிபரியும் தனது தாயையும் அதன் பிறகு அந்த வகுப்பில் மலர்களை போல உள்ள குழந்தைகளையும் சுட்டுக் கொன்றான்.

Obama Tears Up In Response To School Shooting - YouTube

(Eighteen children were pronounced dead at Sandy Hook Elementary School in Newtown. Two pupils were taken to hospitals and pronounced dead there.

Six adults were dead at the scene as was the gunman. Another person was found dead at what Vance described as “a secondary crime scene” in Connecticut, bringing the total to 28. The incident began at about 9:40 a.m. EST at the school in Newtown, a town of about 27,000 people)


Connecticut Shooter Adam Lanza: 'Obviously Not Well'




இந்த சம்பவத்தை கேட்டது நாடே அதிர்ந்து போய்விட்டது என்று கூறலாம்....



6 comments:

  1. அமெரிக்காவில இனிமே ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோரும் புல்லட் ப்ரூப் தான் யூனிபார்மா போட்டுக்கணும் போல இருக்கு.

    ReplyDelete
  2. அவனை மிக மிக கடுமையாக தண்டிக்க வேண்டும்.......

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/


    ReplyDelete
  3. தாய் மேல் இருந்த கோபத்தில் இந்த நிகழ்ச்சியா? மிக கொடுமையான நிகழ்வு.

    ReplyDelete
  4. என்ன எழுதுவதென்றே தெரியல. அளவுக்கு அதிகமான சுதந்திரத்தின் விளைவை ஒவ்வொரு முறையும் பார்க்கின்றேன்.

    ReplyDelete
  5. தாய், சேய் உறவு நன்றாக இருந்தால் இந்த கொடுமை நிகழ்ந்து இருக்காது என நினைக்கிறேன்.

    குழந்தைகள் அன்பு காட்டப்பட வேண்டியவர்கள்.
    இனி இவ்வாறு நடக்காத படி பாதுகாப்பு அவசியம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.