Related Posts
இதெல்லாம் உங்களுக்கு பிடிக்காதுதானே?
இதெல்லாம் உங்களுக்கு பிடிக்காதுதானே? திங்கள் கிழமை வேலைக்கு போவது/பள்ளிக்கு போவ...Read more
எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது??
என் மனைவி அவள் அலுவலகத்தில் கூட வேலைப்பார்க்கும் ஒருவனைக் கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டிற்கு அழை...Read more
பிரச்சனைக்கு காரணமே அழகுதாங்க!!!
ஒரு நாள் மனைவி கூட வாக்கிங்க் போகக் கிளம்பினேன். அப்போது பக்கத்துவீட்டுகாரம்மா எதிரில் வந்தாங...Read more
விகடன் வலைத்தள பதிவரை மிரட்டியதா? நடந்ததென்ன?
விகடன் வலைத்தள பதிவரை மிரட்டி உள்ளது..... அதைபற்றிய பரபரப்பான தகவல்கள் இங்கே.......Read more
மனைவியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது அல்லது சமாளிப்பது எப்படி?
மனைவியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது அல்லது சமாளிப்பது எப்படி? how to escape from wife ஹரி பத்த ...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
19 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ஆயிரம் தான் சொல்லுங்க குடிச்சுட்டு பேசும் ஆண்கள் பேச்சுக்கு ஈடாகுமா????
ReplyDeleteஹ..ஹ..ஹ..ஹா
Delete"சில" ஆண்கள் குடிச்சாதான் பேசுவாங்க...ஆனா "எல்லாப்" பெண்களும் குடிக்காமலே பேசுறாங்களே
Deleteபேசாத ஆண்களை எப்படி பேச வைப்பது அதற்கும் ஒரு பதிவிடுங்கள்.
ReplyDelete(உங்களுக்கு இருக்கு)
//பேசாத ஆண்களை எப்படி பேச வைப்பது///
Deleteரொம்ப சிம்பிள் பேசும் பெண்கள் வாயை சிறிது நேரம் மட்டும் மூடினால் பேசாத ஆண்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள். என் ஐடியா எப்படி? ஹீ..ஹீ
nandri nanbare indha article and indha thalam amaithatharkku.
DeleteReply starts::
Chance ae illai.
Vaaiyai moodinaaal... idhudhaan chance endru... sugamaagavum....
wife-ai ignore-um pannividuhiraarhal aangal.
wife: vaaiyai moodi try pani paarthirukiren..
husband: shabaaa.... nimathi endru...vaalkai nadathuhiraar..
wife: udane result-um edhirpaarkalai.. 3 months vaayai moodinaar..
vaaiyai moodi endha pirachanai solve panna mudiyum?
wife ku pirachanai endru vandhaal kanavanidam thaan murai ida mudiyum... kanavanum ennidam sollathe vaayai moodu endru sonaaal.... wife yaaridam solla mudiyum?
aangale ungal wife vaayai moodu endru mattum sollatheerhal..
naanum oru aan thaan..
aaanaal.. en manaiviyai purinthu konda oru nalla aan..
neengalum ungal manaiviyai purindhu kolungal... sugamaana vaalkai vaalungal..
Idea#1: Vaaiyai moodi irungal..
so vera idea irunthaal sollunga... aangalai pesa vaipatharku... atleast pirachanai solve panratharkaavadhu aangal pesavaikanum..
elaavitaaal yaaridam murayida mudiyum pengal?
naanum aan thaan...
ingu naan enakaaha pesa varavillai...
naan ingu pesuvathu matra pengalukaaha..
nandri "Madurai Tamilan" avargalukku.. oru thalam amaithu thandhamaikku to talk about this.. and to make husband and wife to talk to each other to solve their own problems.
veetu problem-ai veetu thalaivan listen-talk-solve paninaal, naatu problem
mukkaalvaasi solve aana maathiri thaan.
முட்டாள் ஆண்கள்தான் பெண்களிடம் வாயை மூடு ..பேசுவதை நிறுத்து என்று கத்துவார்கள் ஆனா மதுரைக்காரங்க மிக புத்திசாலிங்க அவங்க எல்லாம் அப்படி சொல்லமாட்டாங்க அதிகம் பேசும் பெண்ணிடம் உங்கள் உதடுகள் இரண்டும் ஒட்டிக் கொண்டிருக்கும் போதுதான் நீங்கள் மிகவும் அழகாக தேவதை போல இருப்பதாக சொல்லுவார்கள்.
Deleteநீங்களும் இப்படி சொல்லிபாருங்கள் அப்படியும் நடக்கவில்லையென்றால் எனக்கு தனியாக இமெயில் அனுப்புங்கள் வேறு ஒரு வழி சொல்லுகிறேன், அதை இங்கே சொன்னால் வம்பு......
Excellent idea...
atleast idhukaahavadhu aangal vaai thiranthu pesungal... ungal manaivi idam.
manaiviyum sandhoshamaha irupaargal
kanavanum sandhoshamaha irupargal.
siruthu neram vaai moodinaalum pesamaataarhal..
Deletepalamani neram vaai moodinaaalum pesamaataarhal... oru sila aangal.
avarhalai pesa vaika idea sollungal.
பெண்கள் பேசாம இருந்தா அதுவும் பெருந்தொல்லைதான்.அவங்கெல்லாம் பேசும்போது அப்படியா? ஓஹோ ன்னு தலை ஆட்டறது அனிச்சை செயலா ஆயிடிச்சி.
ReplyDeleteஓ....நீங்களும் என் கட்சிதானா? என் பொண்டாட்டி பேசமா என் எதிரில் நின்றாலே என் தலை ஆட்டோமாட்டிக்காக ஆடுகிறது
Deleteசொல்லிப் பாக்கறேன். விளைவுகளுக்கு நீங்கள்தான் பொறுப்பாளி தோழா...
ReplyDeleteநாம எல்லாம் பூரிக்கட்டையால் அடி வாங்கியே மரத்து போனவர்கள் அதற்கு மேல என்ன நடக்கப்போவுது அதனால தைரியமா சொல்லுங்க நண்பரே ?
Deleteஅட! அருமையான யோசனையா இருக்கே!
ReplyDeleteயோசனை அருமையா இருக்கலாம் அதன் பலனும் மிக "அருமையா" இருக்கும்
Deleteஅது சரி... இன்னும் இருக்கா...?
ReplyDeleteமுதல்ல இந்த ஐடியாவை பின்பற்றி உங்க அனுபவத்தை எழுதுங்க அதன் பின் மற்றவைகளை சொல்லுகிறேன்
Deleteஅட பாவிங்களா. இப்படி வேற கிளம்பியிருக்கிங்களா? இனிமேல் வாயாலும், கண்ணாலும் பேசுறதை நிறுத்திட்டு கையால் செயலில் இறங்கறதுதான் நல்லதுனு தோணுது.
ReplyDeleteஉதாரணத்திற்கு நான் கேள்விப்பட்ட ஒரு கவிதை
"கண்ணடித்து பார்த்தேன்...
மயங்கவில்லை;
கட்டையால் அடித்தேன்...
உடனே மயங்கி விட்டான்!
உங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் இப்படிதான் பண்ணனும்.
//வாயாலும், கண்ணாலும் பேசுறதை நிறுத்திட்டு கையால் செயலில் இறங்கறதுதான் நல்லதுனு தோணுது.//
Deleteஅப்ப நீங்க இன்னும் கல்யானம் ஆகாத பெண்ணுதான்
மிக ரசிக்க வைத்த கவிதை
//உங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் இப்படிதான் பண்ணனும்.///
அப்படியெல்லாம் கஷ்டப்படாதீங்க ஜஸ்ட் ஒரு புன்னகை எனக்கு போதும்
அப்படிதான் என் மனைவி என்னை மயக்கினாள் ஆனா மயங்கிய பின்னால்தான் கை செயலில் இறங்கிவிட்டாள்
உங்களின் பின்னுட்டம் மிக ரசிக்க வைத்தது நன்றி
kandipaga pengal pesavilai endral mandaiyai piyuthu kondu thaan tiriya vendum aangal
ReplyDeleteirunthalum oppu kolkirane sila veedukalil radio off avathae ilai ...
intha idea try pana 1 day tapikalam athukumela engala yematha mudiyathu thola correct thaanae...