உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
ஒரு சிக்கலான யதார்த்தம் : அமெரிக்காவுடனான உறவிற்கு ஆரம்பத்திலேயே இந்தி...Read more
உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்? அமெரி...Read more
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை அம...Read more
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
வெள்ளை மாளிகையில் வெடித்த விவாதம்: டிரம்ப், ஸெலென்ஸ்கி மற்றும் ஜே.டி. வான்ஸ் நேருக்கு நேர்!"&n...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
ஏன் அமெரிக்காவில் சம்பாதிச்சது பத்தலையாமா????
ReplyDeleteஇல்லைங்க அமெரிக்காகாரங்க கிட்ட இப்ப செலவு பண்ண பணம் இல்லை ஆனா இந்திய மக்கள் நிறைய சேமித்து வைச்சுருகாங்க என அவருக்கு தகவல் கிடைச்சுருக்குங்க
ReplyDeleteவால்டன் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 102 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இன்றைய கணக்குபடி ஐந்தரை லட்சம் கோடி இந்திய ரூபாய்கள்). இதை பற்றியெல்லாம் சொன்னால் யாரும் கேட்பதாக தெரியவில்லை.
ReplyDeleteஎது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.