இதுன்னா எது என்று கேட்பவர்களுக்கு அதுதாங்க இது
இது இல்லாமல் தீபாவளியா?
இதுன்னா எது என்று கேட்பவர்களுக்கு அதுதாங்க இது
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
கிரேஸி அமெரிக்கர்களின் Black Friday? அமெரிக்காவில் நன்றி நாளைத் (Thanks Givingday) தெ...Read more
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
Click This Photo for Large size திபாவளி விருந்துக்கு பின் உங்களுக்கு தேவையான மருந்து மக்களே த...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
நான் அதிகம் ஸ்வீட் சாப்பிட மாட்டேன்கறதால லேகியம் தேவைப்படாது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஅழகாக சொன்னீர்கள்... நண்பர்களின் வாழ்த்துக்கள் இல்லாத தீபாவளி
ReplyDeleteஎன்றுமே சிறப்பாக இருக்காது என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்...
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபஒளி வாழ்த்துக்கள்...
வாழ்வில் அனைத்தும் நிறைவாய் கிடைக்க ஆண்டவனை வேண்டி அன்போடு வாழ்த்துகிறேன்...
உப்பை தின்னவங்க தண்ணியை குடிச்சிதான் ஆகனும். தீபாவளி வாழ்த்துக்கள்!
ReplyDeleteவேறு எந்த நாட்டிலாவது இப்படி லேகியம் பண்டிகை தினத்திற்கு உண்டா??
ReplyDeleteதீவாளி வாழ்த்துக்கள்.
அட , இது இல்லாம எப்படி
ReplyDeleteபண்டிகை சிறக்கும் ?
எப்படி பலகாரம் செரிக்கும் ?!
லேகிய படம் அருமை. உங்கள்
oneliner ரும் அருமை !
உங்களுக்கும் மற்றும் அனைத்து பதிவுக
நட்பிற்கும் எங்களின் மனமார்ந்த
தீபாவளி நல் வாழ்த்துக்கள் !
தீபாவளி லேகியம் எனக்கு செய்ய தெரியாதுன்னு எப்படி உங்களுக்கு தெரியும் சகோ?!
ReplyDelete
ReplyDeleteஇனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
ஆமா ஆமா அண்ணன் தங்கைகளான எங்கள் மூவருக்கும் லேகியம் வேண்டாம்.
ReplyDeleteதங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteதீபத்திருநாளில் எல்லா வளமும் செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ்க
ReplyDeleteஎன இத்திருநாளில் வாழ்த்துகிறேன்
மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஇனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
ReplyDelete(As usual,your comment box took a very looooong time to open...)
அனைவரையும் வாழ்த்தவென்றே தனிப்பதிவு வெளியிட்டிருக்கிறீர்கள்.
ReplyDeleteதனிப்பட்ட முறையிலும் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறீர்கள்.
தங்களின் பெருந்தன்மை மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
மனம் நிறைந்த தீவாவளி வாழ்த்துகள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇந்த தீபாவளிக்கு உங்க எழுத்தில் தான் முதலில் முழித்துள்ளேன். அடுத்த வருடம் இநநேரம் 1000 பதிவுகளை தாண்டி இருக்கோனும். (தீப ஒளி) திருநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
ReplyDeleteஉறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இந்நாள் என்றென்றும்
பொன்னாளாக மலரட்டும் .மிக்க நன்றி சகோதரரே விருந்திற்கும்
மருந்திற்கும்!.....
நன்றி நண்பரே
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பா...
ReplyDeleteஎன்னையும் தேடிவந்து எனது வலைத்தளத்தில் தீபாவளி நல்வாழ்த்துச் சொன்ன அன்பு இதயத்திற்கு நன்றி!
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில் - நன்றி.
ReplyDeleteவிருந்து அளவுடன் இருந்தால்
ReplyDeleteமருந்து தேவை இல்லையே... உண்மைதானே “உண்மைகள்“
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
என்னுடைய இதயம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.
நன்றி!
ReplyDeleteஆகா......இப்படியும் பதிவு போடலாமோ?
ReplyDeleteசொலலமறந்தது: நானும் நியூ இயருக்கு முயற்சிக்கிறேன்
ReplyDelete