Monday, September 10, 2012







உங்களது எடையை குறைக்க மிக எளிய வழி


முதலில் உங்களது தலையை வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமாக திருப்புங்கள் அதன் பின்  இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமாக திருப்புங்கள். இந்த உடற்பயிற்சியை உங்களுக்கு யாரவது நல்ல உணவு கொடுக்கும் போதெல்லாம் திருப்பி திருப்பி செய்யுங்கள்.

அடுத்தாக  உங்கள் நண்பர்களின் வீட்டில் யார் வீட்டில் மிக  மோசமாக சமைக்கிறார்களோ அந்த வீட்டில் அடிக்கடி சாப்பிட போங்கள்.


அவ்வளவுதாங்க...இதை ஒரு மாதம் கடைபிடித்து நீங்கள் எவ்வளவு எடை குறைந்து இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்

என்னங்க எதுக்குங்க கல்லை எடுக்குறீங்க.....நல்லது சொன்ன கேட்டுங்குங்க மக்களே


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
10 Sep 2012

5 comments:

  1. முதல் ஐடியாவைத் தான் தினமும் முயற்சிக்கிறேன் எங்கள் வீட்டில் விட மாட்டேன்கிறார்கள்.. இரண்டாவஹு ஐடியா கொஞ்சம் கஷ்டமானது :-)

    ReplyDelete
  2. முதல் ஐடியாவை எங்கயோ படிச்ச மாதிரி இருக்கே.

    ReplyDelete
  3. ஜூப்பர்...சரிங்கோ

    ReplyDelete
  4. நடக்கரா மாதிரி ஐடியாவ சொல்லீட்டிங்க போங்க~

    ReplyDelete
  5. உணவைத் தீயிலிடுதல் , உப்பு சேர்த்தல் இது இரண்டும் இயற்க்கைக்கு எதிரானது. எந்த அளவுக்கு இயற்கைக்குத் திரும்புகிரோமோ அந்த அளவுக்கு உடல் ஷேப்பாக மாறும். ஆனாலும் சைனா, ஜப்பான் கொரியாக்காரன் எல்லாம் பள்ளி, பாம்ப், கரப்பான் பூச்சி என கண்டதைத் தின்னாலும் ஆண்/பெண் இருபாலரும் ஷேப்பாவே இருக்கனுங்க, நம்மூர்ல இருபாலரும் பீத்த பன்னி போன்ற உடம்போடவே தியரானுங்க, என்னுதான் தெரியல.............

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.