Related Posts
இதுதாண்டா சைனா!! கழிவறை பைப்பில் 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க இதை படியுங்கள் (குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் மிகவும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு )
இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க இதை படியுங்கள் இந்த கட்டுரையை விகடனின் சந்த...Read more
டில்லி பெண் கற்பழிப்பு வழக்கில் பாரபட்சமான தீர்ப்பும் கேலிக்குள்ளாகும் இந்திய நீதித்துறையும்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
நடிகர்கள் நடத்திய காமெடி (சுயநல) உண்ணாவிரதப் போராட்டம்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
விகடனைப் பற்றிய ஒரு அதிரடி சர்வே (மக்களின் மனசு )
...Read more
தமிழகத்தில் திராவிடம் சாதிக்கிறது உபியில் மதவாதம் என்ன செய்கிறது?
தமிழகத்தில் திராவிடம் சாதிக்கிறது உபியில் மதவாதம் என்ன செய்கிறது? திராவிடக்கட்சி ...Read more
4 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
தமிழக மக்களே நமக்கு உணர்ச்சியும் கிடையாது நமது உரிமைகள் என்ன வென்றும் நமக்கு தெரியாது.
ReplyDelete>>
நம்மை போல படித்த ஆட்டு மந்த கூட்டம் இருக்கும் வரை படிக்காத பாமரன் செத்துதான் போகனும். படிச்சவன் எவன் ஓட்டு போட போறான்? ஒரு நாள் லீவு கிடைக்குதேன்னு ஹாயா உக்காந்து டிவி பார்த்து பொழுதை கழிக்குறான்.
இந்த தீபாவளியை கொண்டாட கூடாதுன்னு என் பையனே சொல்லிட்டான். அதனால் இனிவரும் தீபாவளிக்கு நாங்க பட்டாசு கொளுத்த மாட்டோம் சகோ
ReplyDeleteஇரண்டு நாட்களுக்கு முன்பு சிவகாசிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு துறை சார்ந்த மக்களுக்கும் வழங்கப்படும் கையூட்டு பற்றி ஒரு கட்டுரை படித்தேன். இப்போது அதன் விளைவு வாண வேடிக்கையாக. ஒருவர் பேட்டியில் சொன்னார்.
ReplyDeleteநீங்க பட்டாசு வாங்காமல் இருந்தால் நாங்க அரிசி வாங்கமுடியாது.
எதார்த்த உண்மை.
எத்தனை அலட்சியம் மனித உயிர்கள்..?.. இதன் பின்னணி காரணத்தில் நாமும் , நம் அமைதியும் என நினைக்கையில் வெட்க வேண்டியிருக்கு.. :((
ReplyDelete"பட்டாசென்றால் வெடிக்கத்தான் செய்யும்
ஏழை என்றால் பலியாகத்தான் செய்வான்.
அரசு ஊழியர் என்றால் லஞ்சம் இருக்கும்
அரசென்றால் நிவாரணம் /இலவசம் தரும்
அடுத்த விபத்தும் "தடுக்கப்படாது" என கூற.
தீயணைப்பு என்றால் மெதுவாத்தான் வரும்.
சாலை என்றால் குண்டும் குழியும் ,
மருத்துவமனையில் போதுமான சேவை இல்லாமை ,
இவையெல்லாம் இருக்கத்தான் செய்யும்..
முதலாளி என்றால் லாபம் வேண்டாமா ?.
சட்டத்தை வளைக்க பணம் வேண்டாமா?. பாவம்..
இதையெல்லாம் ஜீரணிக்க முடியுமோ இல்லையோ
தீபாவளி கூட நெருங்கிடுச்சி..
பட்டாசெல்லாம் மொத்தமா சில்லரையாவா?.
பட்டாசென்றால் வெடிக்கத்தானே?. ( செய்யும்?)