முதுகு வலியில் இருந்து தப்பிக்க ஒரு நல்ல பயிற்சி
இந்த காலத்தில் முதுகு வலியில்லாதவர்களே இல்லை என்று கூறமுடியாத அளவிற்கு எல்லோருக்கும் முதுகுவலி இருக்கிறது. அதை தவிர்க்க இந்த உடற்பயிற்சி மிக உபயோகமாக இருக்கிறது. இதை தொடர்ந்து செய்தால் வலியை தவிர்க்கலாம்
அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
வயசாயிட்டாலே இதெல்லாம் வரும். நான் பொதுவா சொன்னேன்
ReplyDeleteயாருக்கு தேவையோ இல்லையோ எனக்கு ரொம்பத் தேவையான பதிவு சார்... படம் பார்த்து முயற்சிக்கிறேன்... அதற்குள் முதுகு வலி என்ன செய்வது வாழ்க்கை முறை அப்படி
ReplyDeleteபலருக்கும் தேவையான பதிவு...
ReplyDeleteஅனைவருக்கும் மிகவும் பயனுள்ள் பதிவு
ReplyDeleteஅவசியமான படம் தான்
ReplyDelete//இந்த காலத்தில் முதுகு வலியில்லாதவர்களே இல்லை
ReplyDeleteஎன்று கூறமுடியாத அளவிற்கு எல்லோருக்கும் முதுகுவலி இருக்கிறது//
கண்டிப்பாக எல்லோருக்கும் பயன்படக்கூடிய ஒரு பதிவுதான் மிக்க நன்றி.
Thanks..........
ReplyDeleteஅதிகமாக கணினியிலேயே உட்கார்ந்து விடாமல் மற்ற வேலைகளைக் கவனித்தாலே முதுகு வலி போயிடும்ன்னு வீட்டுல திட்டுறாங்க. ஒரு சமயம் அதுவும் சரிதானோ...!
ReplyDeleteபயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி!
ReplyDelete