எனது கிறுக்கல்கள்...
இமைகள் கதவடைக்கும் நேரத்தில்தான் இதயத்தின் கதவுகள் திறக்கின்றன என்பதை அறிவாயோ தோழி!
காலை மலரைப் போல மலர்ந்து நமது வாழ்வில் நறுமணத்தை அளிக்கிறது. ஆனால் இரவோ நல்லதொரு அரவணைப்பு போல நம்மை அணைத்து ஆனந்தம் அளிக்கிறது.
என் மனதில் தோன்றியவை இங்கே சில வரி கிறுக்கல்களாக வந்து இருக்கின்றன.... அவ்வளவுதாங்க....
அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
உண்மைதான். எந்தப் பொழுதுமே நல்ல பொழுதுதான்.
ReplyDeleteநன்று.
முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Deleteஅருமையான கவித்துவமிக்க வரிகள்
ReplyDeleteமனம் தொட்டது
தொடர வாழ்த்துக்கள்
கவி அரசரரே எனது கிறுக்கல்களையும் கவித்துவ வரிகள் என்று பாராட்டியதற்கு மிகவும் நன்றி
Deleteமுதலாவது மிகவும் அருமை...
ReplyDeleteநன்றி...
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி தனபாலன்
Deleteஇமைகள் கதவடைக்கும் நேரத்தில்தான் இதயத்தின் கதவுகள் திறக்கின்றன என்பதை அறிவாயோ தோழி!
ReplyDeleteஇப்பெல்லாம் கீறும் சித்திரங்களை விடவும் கிறுக்கல் சித்திரங்களுக்கே மதிப்பு அதிகம் .அதிலும் பெண்மையை
மதித்து ஓர் உண்மையை சிறந்த கவிதை வரிகளாக தந்த ஆசிரியப் பெருந்தகைக்கு மதிப்பெண் 100 :) நான்
உண்மையைத்தான் சொல்கின்றேன் கவிதை மிகவும் சிறப்பாக உள்ளது .மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோதரரே .
இந்த பெண்களே இப்படித்தான் கிறுக்கனை நல்லவன் என்பார்கள் கிறுக்கலை மிக அருமை என்பார்கள் எது எப்படியோ ,நான் நல்ல கிறுக்கன் ஸாரி நான் நல்லா கிறுக்கி இருக்கிறேன் என்பதால் நீங்க தந்த 100 மார்க்கை சந்தோஷமாக எடுத்து கொள்கிறேன். 100 மார்க் எடுத்ததால் அதற்கு பரிசாக பணம் முடிப்பு எதுவும் அனுப்புவதாக ஐடியா ஏதும் உண்டா?
Deleteஇதயக் கதவுகள் திறந்து விட்டதா ட்ரீட் இல்லையாங்க.
ReplyDeleteநான் இதயக் கதவை திறக்கும் காவலன்தான் ஆனால் என் இதயத்தில் வந்த அமர்ந்த என் மனைவியிடம் தான் நீங்கள் ட்ரீட் கேட்கணும்..
Deleteஅழகான வரிகள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களின் முதல் முதல் வருகைக்கும் ரசிப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...நேரம் கிடைத்தால் தொடருங்கள்
Delete