Related Posts
இந்தியாவில் தற்போது உள்ள பிரச்சனை மக்கள் படிக்காதது அல்ல
இந்தியாவில் தற்போது உள்ள பிரச்சனை மக்கள் படிக்காதது அல்ல பிரச்சனை என்னவென்றால், ம...Read more
இப்படியாகத்தான் இன்றைய பேஸ்புக் மற்றும் சமுக இணையதளங்களில் 'மேதாவிகளின்' பதிவுகள் இருக்கின்றன.
இப்படியாகத்தான் இன்றைய பேஸ்புக் மற்றும் சமுக இணையதளங்களில் 'மேதாவிகளின்' பதிவுகள் இருக்கின்றன....Read more
ஜோசியம் பார்ப்பதால் நல்லாண்டு வந்துவிடாது
ஜோசியம் பார்ப்பதால் நல்லாண்டு வந்துவிடாதுஒரு குறிப்பிட்ட புள்ளியில் தொடங்கி ஒரு குறிப்பிட்ட பு...Read more
புத்தாண்டை வழக்கமாகச் சந்தோஷமாக வரவேற்கும் நாம் இந்த ஆண்டு சந்தேகமாக வரவேற்கிறோம்
புத்தாண்டை வழக்கமாகச் சந்தோஷமாக வரவேற்கும் நாம் இந்த ஆண்டு சந்தேகமாக வரவேற்கிறோம் 2021 ஆம் ஆண்ட...Read more
மனதில் எழும் எண்ணங்கள் இங்குக் கிறுக்கலாக
மனதில் எழும் எண்ணங்கள் இங்குக் கிறுக்கலாக செத்தால் சுடுகாட்டுக்கு போவெதல்லாம் மனித...Read more
எதற்கும் எப்போதும் கவலை கொள்ளும் மனிதரா நீங்கள்? அப்படியானால் இந்த பதிவை கண்டிப்பாக பாருங்கள்
நம் எண்ணங்களால் ஏற்படும் கவலைகளை எப்படிக் குறைப்பது கிழே உள்ள லிங்கை க்ளிக் செய்து...Read more
12 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
உண்மைதான். எந்தப் பொழுதுமே நல்ல பொழுதுதான்.
ReplyDeleteநன்று.
முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Deleteஅருமையான கவித்துவமிக்க வரிகள்
ReplyDeleteமனம் தொட்டது
தொடர வாழ்த்துக்கள்
கவி அரசரரே எனது கிறுக்கல்களையும் கவித்துவ வரிகள் என்று பாராட்டியதற்கு மிகவும் நன்றி
Deleteமுதலாவது மிகவும் அருமை...
ReplyDeleteநன்றி...
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி தனபாலன்
Deleteஇமைகள் கதவடைக்கும் நேரத்தில்தான் இதயத்தின் கதவுகள் திறக்கின்றன என்பதை அறிவாயோ தோழி!
நான்
ReplyDeleteஇப்பெல்லாம் கீறும் சித்திரங்களை விடவும் கிறுக்கல் சித்திரங்களுக்கே மதிப்பு அதிகம் .அதிலும் பெண்மையை
மதித்து ஓர் உண்மையை சிறந்த கவிதை வரிகளாக தந்த ஆசிரியப் பெருந்தகைக்கு மதிப்பெண் 100
உண்மையைத்தான் சொல்கின்றேன் கவிதை மிகவும் சிறப்பாக உள்ளது .மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோதரரே .
இந்த பெண்களே இப்படித்தான் கிறுக்கனை நல்லவன் என்பார்கள் கிறுக்கலை மிக அருமை என்பார்கள் எது எப்படியோ ,நான் நல்ல கிறுக்கன் ஸாரி நான் நல்லா கிறுக்கி இருக்கிறேன் என்பதால் நீங்க தந்த 100 மார்க்கை சந்தோஷமாக எடுத்து கொள்கிறேன். 100 மார்க் எடுத்ததால் அதற்கு பரிசாக பணம் முடிப்பு எதுவும் அனுப்புவதாக ஐடியா ஏதும் உண்டா?
Deleteஇதயக் கதவுகள் திறந்து விட்டதா ட்ரீட் இல்லையாங்க.
ReplyDeleteநான் இதயக் கதவை திறக்கும் காவலன்தான் ஆனால் என் இதயத்தில் வந்த அமர்ந்த என் மனைவியிடம் தான் நீங்கள் ட்ரீட் கேட்கணும்..
Deleteஅழகான வரிகள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களின் முதல் முதல் வருகைக்கும் ரசிப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...நேரம் கிடைத்தால் தொடருங்கள்
Delete