உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
கடவுளே எனக்கொரு புதுப் பொண்டாட்டி வேண்டும் அதுவும் அமெரிக்கப் பெண்ணாக வேண்டும் ப்ளிஸ்Jan 1: மதுரைத...Read more
இப்படியும் பிரார்த்தனைகள் செய்யத்தான் செய்கின்றன குழந்தைகள் அன்புள்ள சாண்டா, இந்த ஆண்டு...Read more
உலகிலே மிகப் பெரிய கொடுமை என்ன தெரியுமா?நாம தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து கிட்ட...Read more
ஏழரை வர வேண்டும் என விதி இருந்தால் எப்படி வேணாலும் வரும் போல.. படித்ததில் பிடித்து விழுந்து...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
அருமை.
ReplyDeleteநகைச்சுவை என்றாலும் சீரியஸான உண்மை தான். பல ஆண்டுகள் பெண்களை அடக்கியமைக்காக ஆண்களை அவர்கள் பழி வாங்குகின்றார்களோ .. ஹிஹி !!!
ReplyDeleteகவுண்டமணி ஜோக் ஒன்றில் உலகின் எந்த பெண்டாட்டி வாயையும் எந்த மந்திரத்தாலும் கட்ட முடியாது என்பாரே. அதை நினைத்து சிரித்துக் கொள்ள வேண்டியது தான் !!!
நானும் உங்கள் கட்சிதான்
ReplyDeleteஇல்லையென்றால் இத்தனை ஜாலியாக எழுத முடியுமா
ஒருவரிடம் தோற்று நூறு பேரை
ஜெயிப்பவன்தானே புத்திசாலி
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தமிழ் திரட்டி ( www.tamiln.org ) தமிழன்.
ReplyDeleteநல்லதுங்க...
ReplyDeleteஅனைத்தும் ரசிக்கும்படி இருந்தது..
நல்ல கதை ( உண்மையாகவே )
ReplyDeleteஉங்க மனைவியோடு நான் பேசனுமே.
ReplyDeleteபோட்டுத் தாக்குங்க... (உங்களை சொல்லலை...)
ReplyDelete“மதுரைத்தமிழன்“ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் ஐயா.
ReplyDelete/இந்தா பாருங்க இந்த வாக்குவதத்தில் நீங்க வெல்ல வேண்டுமா அல்லது வாழ்க்கை முழுவதும் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமா? இதில் இரண்டில் ஒன்றை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு என்னை பார்த்தாள்//
ReplyDeleteஅடடா! இதுதான் உண்மையான நீயா நானா? இதுல நான் ஏது எப்பவுமே நீதான்.?
ஒரு தமிழனோட பெருமைய நிலை நாட்டிட்டீங்க
இவ்ளோ பட்டும் அடங்க மாட்டீங்க நீங்க.
ReplyDeleteஉண்மைகளைப் போட்டு உடைத்து விட்டீர்கள்.
ReplyDeleteசெம்பு ரொம்ப அடி வாங்கியிருக்கும் போலிருக்கே!!
ReplyDelete