Related Posts
மல்லிகை மணம் போல வலைத்தளத்தில் மணக்கும் வலைப்பூக்கள்
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
வலைப்பதிவாளர்களையும் விருதுகளையும் விமர்சிக்கும் சாருவும், வலைத்தள விருதுகளை பெறும் பதிவாளர்களும்
வலைப்பதிவாளர்களையும் விருதுகளையும் விமர்சிக்கும் சாருவும், வலைத்தள விருதுகளை பெறும் பதிவாளர்களும...Read more
இந்தியாவில் இப்படியும் ஒரு கிராமம். (பெருமை படக் கூடிய விஷயம் )
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
பென்சிலால் எழுதுவதையும் படம் வரைவதையும் தவிர வேறு என்ன செய்யலாம்?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
கொலைவெறி வெற்றி Vs அக்னி-5 ஏவுகணை வெற்றி
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
தந்தையின் கைவண்ணத்தில் ?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
13 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
உங்களுக்கு இந்த விருது கிடைத்திருப்பதில் எனக்கு
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி. உங்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கும்
அந்த ஐவரணிக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள் கூறி
அவர்கள் தளமும் விரைவில் சென்று பார்வை இடுகிறேன்.
நன்றி !
பூங்குழலியும், சூர்யஜீவாவும் நானறிந்தவர்கள். மற்றவர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. விருது பெற்றதற்கும் தகுதியானவர்களுக்கு வழங்கியதற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி என்னை தேர்ந்தெடுத்தமைக்கு ...நான் வாங்கும் முதல் விருது இதுதான் .சிறகுகள் பெற்றது போல் உணர்கிறேன் .நன்றி
ReplyDeleteதங்களுக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். பாராட்டுக்கள். vgk
ReplyDeleteவிருது பெற்றதற்கு வாழ்த்துகள்..
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பு நண்பருக்கு,
ReplyDeleteஆங்கிலத்தில் ஆலயம் கண்டேன் பல விருதுகளை பெற்றிருந்தாலும் தமிழில் இதுவே முதல் விருது. அதை தங்களிடமிருந்து பெறுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் ! பாராட்டுக்கள் விருது பெற்ற அனைவருக்கும்! நன்றி!
பிரியா
நண்பா தங்கள் கையால் கிடைத்த விருதுக்கு பெருமிதம் கொள்கின்றேன். நன்றி வணக்கங்கள். என் வாழ்வில் நான் பெற்ற மகிழ்ச்சி!.
ReplyDeleteவிருதுபெற்ற உங்களுக்கும் உங்களால் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteவிருதினை ஏற்றுக் கொண்டமைக்கும்
ReplyDeleteசரியான பதிவர்களுக்கு பகிர்ந்தளித்ததன் மூலம்
அவர்களை அனைவருக்கும் அறிமுகம் செய்தமைக்கும்
மனமார்ந்த நன்றி
@ஸ்ரவாணி
ReplyDelete@கணேஷ்
@பூங்ககுழலி
@வை.கோபாலகிருஷ்ணன்
@ இராஜராஜேஸ்வரி
@விமலன்
@ப்ரியா
@ஜோஸபின்
@துரைடேனியல்
@ரமணி சார்
அனைவருக்கும் எனது வாழ்த்துகளும், நன்றிகளும்.... வாழ்க வளமுடன்
இங்கு வருகைதந்து கருத்துக்களையும் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்தையும் வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகள்
ReplyDeleteThanks for the wonderful award to me sir. Thanks for introducing me in your blog.
ReplyDelete