Related Posts
விஜய் முதலைமைச்சாராக வர ஆசைப்படலாமா? ( பருந்தாக மாற குருவிக்கு ஆசை )
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
கலைஞரின் நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு அப்ப உங்களுக்கு?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
திமுக பக்தர்களின் பகுத்தறிவு
திமுக பக்தர்களின் பகுத்தறிவு திமுககாரர்களை பகுத்தறிவு மிக்க கட்சிக்காரர்கள் என்று அழைப்பதைவி...Read more
அமெரிக்கனின் கேள்வி- இந்தியாவில் சினிமாவை இப்படித்தான் பார்த்து ரசிக்க வேண்டுமோ?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
Good news to be proud : தமிழன் என்று பெருமை கொள்ளும் செய்தி
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
5 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
சார், வைகோ புலம்பிட்டார், அப்புறம் இந்த நெடுமாறன், சீமான் அவங்க எல்லாம் எங்க போனாங்க? கடைசியில வச்சீங்க பாரு ஆப்பு ரானாவுக்கே... ஹி ஹி... ஆனாலும் தமிழன் மிக முக்கியமான பிரச்சினைகளான வேலாயுதம் பெரிசா, ஏழாம் அறிவு இருக்கா, போதி தர்மன் யாரு, நயன்தாரா கல்யாணம் என்ன ஆச்சு என்று அலசி கொண்டிருக்கும் வரை.. விடியாது....
ReplyDeleteஏன் சார் நீங்க எதுவும் படவிமர்சனம் எழுதலையா?இப்ப தீபாவளி ரிலீஸ் பட விமர்சனம் ட்ரெண்டு,அதை விட்டுபுட்டு எது எதுக்காகவோ மக்களுக்கு வருத்தப்பட்டுகிட்டு பதிவு எழுதறீங்க சார்:(((
ReplyDeleteசூர்யஜீவா....தமிழன் எப்பவுமே ரொம்ப ஸ்லோ. அவனுக்கு ஒரு நால் பொழுது விடியும் அப்போது அவன் வீட்டில் எல்லோருக்கும் வலிக்கும்.தன் வீட்டில் பிரச்சனை வராத வரைக்கு அவனுக்கு நயந்தாரா விஷயமும் வேலாயுதமும் முக்கியம்.
ReplyDeleteரா.செழியன் சார் நான் படம் பார்க்குரததுல ரொம்ப்ப ஸ்லோ. நான் இன்னும் எந்திரன் படமே பார்த்து முடிக்கல. அப்புறம் எப்படி நான் பட விமர்சனம் எழுதுறது. சினிமா ட்ரெண்டுக்கும் நமக்கும் ரொம்ப தூரம் சார்
ReplyDeleteகொஞ்சம் காரசார்மாகத் தெரிந்தாலும்
ReplyDeleteஉண்மையைச் சொல்லிப் போகும் நடு நிலையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்