நாட்டு நடப்புகளைச் சாடும் நையாண்டி கார்டூன்கள்!
எனது நையாண்டிக்கு வானமே எல்லை , அச்சமே இல்லை. இங்கே எந்தக் கட்சியும், எந்தத் தலைவரும் நையாண்டியிலிருந்து தப்ப முடியாது. எல்லோரும் ஒரே அளவுகோலில்தான் அளக்கப்படுவார்கள்.
நாட்டு நடப்புச் செய்திகள் இங்கே கார்டூன் வடிவில் கடுமையாக விமர்சிக்கப்படும். யாரிடமும் எதையும் எதிர்பார்த்து இங்கே கருத்துச் சொல்லப்படுவதில்லை; இது எவருக்கும் அஞ்சாத என் மனதின் குரல்.
இந்த கார்டூன்கள் உங்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும், குறிப்பாகச் சிந்திக்கத் தெரிந்தவர்களை!
அன்புடன்,
மதுரைத்தமிழன்
#Madurai #Tamilan #Satire #Cartoons
#PoliticalSatire, #EditorialCartoon, #PoliticalCartoon, #TamilCartoon, #TamilSatire, #IndianPoliticalCartoons, #SatireCartoons, #CurrentAffairs, #TamilNaduPolitics, #IndiaPolitics, #CartoonJournalism, #NewsSatire, #PoliticalHumor, #Cartoonist, #Delimitation, #NEET, #DravidianPolitics, #SouthAsiaPolitics #நையாண்டி, #கார்டூன், #அரசியல்கார்டூன், #தமிழ்கார்டூன், #நாட்டுநடப்பு, #தமிழ்நாடுஅரசியல், #மதுரைத்தமிழன், #தொகுதிமறுவரையறை












0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.