கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானத்தில ஏறி வைகுண்டம் காட்டுவானாம்
உலக நாடுகளின் பிரச்சனைகளைத் தீர்க்க வல்லவர் மோடி : யோகி உபி
ஆமாங்க அதனால்தான் என்னவோ அவரால் சொந்த நாட்டில் உள்ள மணிப்பூர் மாநிலத்தின்  பிரச்சனைகளைத் தீர்க்க நேரமில்லை போல
 இன்னும் தெளிவாக எளிய மக்கள் புரியும் படி சொல்றதுன்னா இப்படிச் சொல்லலாம்.
மற்றவர்களின் ஆசன வாயைத் துடைத்துவிடுவதில் வல்லவர்தான் ஆனால் என்ன அவரின் ஆசன வாயைத்தான் துடைக்க மாட்டார்
அன்புடன்
மதுரைத்தமிழன்

 
 
 
 Posts
Posts
 
 
மணிப்பூர் பற்றி எரிகிறது... இந்த தற்குறி ஊர் மேயுது...
ReplyDelete