நீங்கள் அழுவதைப் பார்க்க விரும்பும் மக்களை "அது" கொன்றுவிடும்
உங்களை அழுக வைத்து வெறுப்படையைச் செய்ய நினைப்பவர்கள் முன் நீங்கள் ஒரு சிறு புன்னகை செய்தால் மட்டும் போதும் அது அவர்களுக்கு அழுகையையும் மிகப் பெரிய சோகத்தையும் கொடுத்து விடும் #Fact_verified
உங்களின் சொந்த வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் மற்றவர்களுக்குச் சந்தோஷம் கொடுக்கவில்லை என்பதைப் பற்றி நீங்கள் வருத்தப்பட வேண்டாம் அவர்களின் மகிழ்ச்சிக்கு நீங்கள் பொறுப்பல்ல. உங்கள் மகிழ்ச்சிக்கு நீங்களே பொறுப்பு. அவர்களின் மகிழ்ச்சிக்காக நீங்கள் துன்பத்தில் வாழ வேண்டும் என்று விரும்பும் எவரும் எப்படியும் உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடாது
மற்றவர்களின் ரகசியங்களை உங்களிடம் கூறும் நபர்களை ஒருபோதும் நம்பாதீர்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
நல்ல கருத்து
ReplyDeleteகீதா
சரிதான்...
ReplyDelete