Home
»
»Unlabelled
» பயனுள்ள சில தகவல்கள்
Tuesday, August 8, 2017
23 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
நன்றி நண்பரே.
ReplyDeleteவருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி
Deleteடைட்டான மோதிரத்தை கழட்டும் வழி அருமை...
ReplyDeleteபள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணைத்தளத்தை சொன்னதுக்கு நன்றி
வாடகை கார் பற்றிய எச்சரிக்கையும் நன்று
வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி
Deleteமுதலாவது - அதனால்தானே நாங்கள் பாசிட்டிவ்செய்திகள் போடுகிறோம்!!
ReplyDeleteபாசிட்டிவ் மைண்ட் உள்ள ஆட்களால்தான் தொடர்ந்து பாசிட்டிவ் செய்திகள் பகிர முடியும் உங்கள் தொடர் முயற்சிக்கு பாராட்டுக்கள் ஸ்ரீராம்
Deleteமோதிரம் கழற்றும் வழி பார்த்திருக்கிறேன்.
ReplyDeleteஇங்கு நான் சொன்ன தகவல்கள் எல்லாம் நெட்டில் படித்து அறிந்து முடிந்ததை செயல்படுத்தி கொண்டிருக்கிறேன். மேலும் பலரும் பயனடைய இங்கு பகிர்கிறேன்
Deleteநனைந்த டாகுமெண்ட் தகவல் உபயோகம்!
ReplyDeleteஎன்ன ஒரே டிப்ஸ் பதிவாக இருக்கு ? இடம் மாறி வந்து விட்டேனோ ?
ReplyDeleteஅரசியல் பதிவு என்றாலே அலருறீங்க அதனால் மாறுதலாக இருக்கட்டுமே என்றுதான் இப்படி ஒரு பதிவு
Deleteஅனைத்தும் மிகப் பயனுள்ள
ReplyDeleteஉதவுகிற தகவல்களே
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்..
வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி
Deleteபயனுள்ள தகவல்கள்...
ReplyDeleteநன்றி.
வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி
Deleteபயனுள்ள, தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டிய உத்திகளைக் கொண்டுள்ள பதிவு.
ReplyDeleteதுளசி: வாங்க மதுரைத் தமிழன்! ரொம்ப நாளாச்சு!!செம டிப்ஸ்...பயனுள்ளவை. முதலாவது அருமை!
ReplyDeleteகீதா: செம சகோ! முதலாவது ரொம்பப் பிடித்தது. ஆமாம்!! உண்மைதானே!!
ஸ்காலர்.காம் ....மிக்க நன்றி!! இதுவரை இதற்குச் சென்றதில்லை...டாக்குமென்ட் உலர வைத்தல் மோதிரம் டிப்ஸ் அறியாதது
ஜிபிஎஸ்...எஸ் நான் அப்படி ஊபரிலோ, ஓலாவிலோ செல்ல நேர்ந்தால் தனியாக இருந்தால் கண்டிப்பாகப் கூட ஆட்கள் இருந்தாலும் சரி...என் மொபைலில் போட்டுக் கொண்டுவிடுவேன்...அது எல்லா விதத்திற்கும் பயனாகத்தான் இருக்கிறது. ட்ரைவர் ஜி பி எஸ் போட்டாலும் சில சமயம் வழி தெரியாமல் அவஸ்தைப்படுவதுண்டு. நல்ல டிப்ஸ்...
வெளி ஊரில் இருந்து வருபவர்கள் இப்படி ஜிபிஎஸை பயன்படுத்தினால் ஏமாறுவதில் இருந்து தப்பிக்கலாம் அதுமட்டுமல்ல இரவு நேரத்தில் ஆபிஸில் இருந்து தனியாக செல்லௌம் பெண்களுக்கும் இந்த டிப்ஸ் மிகவும் பயன்படும்
Deleteமதுரை தமிழனுக்கு என்னாச்சுன்னு தெரியலே...! ஹா... ஹா...
ReplyDeleteமாமியிடம் இருந்து பூரிக்கட்டையால் அடிவாங்கியதால் மூளை கொஞ்சம் குழம்பிவிட்டதோ என்னவோ ஹீஹீஹீ
Deleteதகவல்கள் நன்று! த ம 8
ReplyDeleteடாய்லட் சீட்-confusingஆக இருக்கு. டிஷ்யூ பேப்பர் என்று மாற்றிவிடுங்கள்.
ReplyDeleteநன்றி நெல்லைத்தமிழன்
Delete