Saturday, August 19, 2017

@avargalunmaigal



சமுக வலைத்தளங்களில் அஜித் குமாரின் அனுமதியில்லாமல் அவர் பெயரில் பல தகவல்கள் கருத்துகள் பரவிவருகின்றன.அதனால் தனக்கோ அல்லது மற்றவர்களுக்கோ எந்தவித பிரச்சனைகளும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முன்னச்சரிக்கை நடவடிக்கையாக அஜித் குமார் தன் வக்கிலை கொண்டு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட செய்திருக்கிறார். அதனின் நகல்தான் மேலே உள்ள படம்





@avargalunmaigal
அன்புடன்
மதுரைத்தமிழன்
படம் courtesy : உண்மைத்தமிழன் நன்றி
19 Aug 2017

2 comments:

  1. அஜித் பொதுவாக எந்தப் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார் அதுவும் தன் குடும்பத்தைப் பொது வாழ்க்கையிலிருந்து விலக்கி வைத்திருப்பார்...நல்ல கருத்துகள் கொள்கைகள் கொண்டவர் என்பதே இதில் சொல்லியிருப்பது போலத்தான் கேட்டிருக்கிறோம்...

    கீதா: திருவான்மியூரில் இவர் வீட்டருகில் தான் எனது நெருங்கிய உறவினரும் இருப்பதால் இப்படியான சில விஷயங்கள் அறிய நேரிடுவதுண்டு...

    ReplyDelete
  2. நேர்மையான மற்றும் தைரியமான மனிதர் அஜித்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.