Related Posts
விகடன் தர மறந்த அவார்டுகள் - 2012
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
கலைஞர் தாத்தாவும் விகடன் தாத்தாவும் அண்ணன் தம்பிகள்தானா?
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
விகடனின் மாணவப் பத்திரிகையாளர் எழுதிய மனதை நெகிழ வைத்த கட்டுரை
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
சமுதாயம் சிந்திக்க விகடன் பகிர்ந்த தகவல்( இளைய சமுதாயாம் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு )
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
பரபரப்புக்காக மக்களின் மனதில் நஞ்சை விதைக்கும் விகடன் (ஆ... அமெரிக்க மாப்பிள்ளை! ’ அக்கரையிலிருந்து ஓர் அலறல் )
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
தப்பு தப்பான அர்த்தங்கள்!!! விகடனால் குடும்பத்தில் வந்த வினை ( எச்சரிக்கை பதிவு )
நேற்று இரவு தூங்குவதற்கு முன்பு விகடனை நெட்டில் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது ...Read more
13 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ஜாக்கிரதை சார். ஆட்டோ அனுப்பிடுவாங்க.
ReplyDeleteஇது நகைச்சுவைக்காக எழுதப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் ஆட்டோ அனுப்பினால் அவர்கள் என்னை பெரிய ஆளாக ஆக்குகிறார்கள் என்று அர்த்தம். அப்படி நான் பெரிய ஆளாக ஆனால் நான் வருங்கால தமிழக அமைச்சர்களில் ஒருவராகிவிடுவேன். அதன் தலைவர்களை விட்டு விட்டு மக்களை கேலி செய்ய தொடங்கினாலும் தொடங்களாம் யார் கண்டது
Deleteஅதுமட்டுமல்ல இந்த நகைச்சுவையை ரசிக்க தெரியாத பெரிய மனிதர்களாகிவிடுவார்கள்
ஹா ஹா ஹா
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
அன்புடன்
நாடிகவிதைகள்
ஹிஹி அண்ணே விஜைய விட அவங்க அப்பா தான் கனவு காண்கிறார் அவர் படத்த போட்டு இருக்கலாம்
ReplyDeleteஅண்ணே தலிவர் அரசியல்லுவருவேன் என்று பொய்வாக்குறுதிகொடுக்க தயாரில்லை என்று கூவிய பின்னர் சிதம்பரத்தின் புத்தகவெளியீட்டில் அரசியலுக்கு வந்தால் என் வழி தனி வழி என்றாரே அதுக்கொருஅவார்ட் கொடுத்திருக்கலாமே
ReplyDeleteபொங்கள் வாழ்த்துக்கள்
பதிவு அருமை.
ReplyDeleteசிரித்து மகிழ்ந்தேன்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர் அனைவருக்கும்
பொங்கல் வாழ்த்துக்கள்.
நீங்கள் தந்துள்ள விகடன் தர மறந்த அவார்ட்களில் கடைசியில் தந்திருக்கும் அவார்ட்தான் தகுதியான பதிவருக்கு தந்ததாக நினைக்கிறேன்.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
வடிவமைப்பில் கில்லாடி நீங்க.
ReplyDeleteரீ மிக்ஸ் சூப்பர்
ReplyDeleteகடைசி அவார்ட் நாங்களும் தர தயாரா இருக்கோம்
அவர்களே மெயில் அனுப்பினால் எதுவும் விருது கொடுக்கப்படும் என்றால் இன்றே நான் மெயில் அனுபிவிடுவேன் #எப்புடி
ReplyDeleteகலகிட்டீங்க தலைவா!!
ReplyDeleteரசித்தேன். நகைச்சுவையாக யார் மனதையும் புண்படுத்தாதவாறு அருமையாகத்தான் இருந்தது.
ReplyDeletesir,
ReplyDeletepower star srinivasanai maranthiteengala.....