Related Posts
அஜ்மல் கசாப் தூக்கு காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை வலுவிலக்க நடத்தப்பட்டதா?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
மரண நாளை எதிர் நோக்கி அனாதையாக ஹாஸ்பிடலில் நடிகை கனகா
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
தமிழக மக்களின் உணர்வில் பரமபதம் விளையாடும் ரஜினிக்கு இரக்க முகமா அல்லது இறங்குமுகமா ?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
பாலத்தில் நடக்கும் அதிபயங்கரம் ( Horror on the Bridge ) இளகிய மனது உடையவர்கள் பார்க்க வேண்டாம்.
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
முல்லை பெரியாறு விஷயத்தில் தமிழ் திரை உலகம் மெளனமாகி போனது ஏன்?
முல்லை பெரியாறு விஷயத்தில் தமிழ் திரை உலகம் மெளனமாகி போனது ஏன்? தமிழக பிரச்சனைகளுக்கு எப்போதும் கு...Read more
நெருங்கிய உறவின் மரணம் ஏற்படுத்தும் பாதிப்பு
நெருங்கிய உறவின் மரணம் ஏற்படுத்தும் பாதிப்பு பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் இறக்கத்தான் நேர...Read more
7 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டதில் எந்த ஒரு இந்திய குடிமகனுக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்பது மிக நிச்சயம்//// ஏற்று கொள்ள இயலாத கருத்து!
ReplyDeleteஒவ்வொருத்தவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். ஆனால் இவன் தவறு செய்தான் என்பது கண்கூடாக கண்டவர்கள் அனேகம். அதனால் இந்த தண்டனை மிக மிக சரியே.
Deleteபாஜக வை சரிகட்டவாக இருக்கலாம்
ReplyDeleteஅப்படியும் இருக்கலாம்
Delete//இவ்வளவு நாள் பொறுத்து இருந்தவர்கள் இந்த தூக்கை இப்போது நடத்த வேண்டிய அவசியம் என்ன? அஜ்மல் கசாப்விற்கு வாங்கி தரும் பிரியாணிக்கு பட்ஜெட் இல்லாத தாலா அல்லது காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை வலுவிலக்க நடத்தப்பட்டதா?//
ReplyDeleteகருணை மனு நிராகரிக்கப்பட்டது நவம்பர் 5-ல். 15 நாள் கூட எடுத்துக்கொள்ளக்கூடாதா, அவனை தூக்கில் போட?
15 நாட்கள் என்ன கூடவே எடுத்து கொள்ளலாம்.இவ்வளவு நாள் பொருத்தவர்கள் ஏன் இப்போது அவசரம் காட்ட வேண்டும். தங்கள் ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரும் போது இதை நிகழ்த்தியதால்தான் அவர்கள் மீது சந்தேகம் வருகிறது
Deleteநல்ல ஒரு எச்சரிக்கை .பதிவு . நன்றி
ReplyDelete