Saturday, October 6, 2012










பெண்கள் "சரக்கு" அடிக்க தேவையில்லை என்பது எதற்காக?


ஆண்கள் தண்ணி அடித்தால் அநாவசியமாக பேசுவார்கள், உளறுவார்கள், மிக உணர்ச்சி வசப் படுவார்கள், மோசமாக டிரைவ் பண்ணுவார்கள், சிந்திப்பதை நிறுத்திவிடுவார்கள், அநாவசியமாக சண்டை போடுவார்கள்.


ஆனால் பெண்கள் தண்ணி அடிக்காமலேயே இதையெல்லாம் செய்யும் திறமையானவர்கள்.

அதனால் தான் பெண்கள் தண்ணி அடிக்க தேவையில்லை என்று பெரியவர்கள் காலம் காலமாக சொல்லி வருகிறார்கள்.


பெண்களே நன் கு கவனியுங்கள் இதை நான் சொல்லவில்லை பெரியவர்கள் காலம் காலமாக சொல்லி வருகிறார்கள்.அதனால் கல்லை என் பக்கம் வீசாதீர்கள்.....பெரியவர்கள் சொல்லும் விஷயத்தை நான் உங்களிடம் கொண்டு வந்து தூதுவந்தான் அதனால் தூதுவனை கொல்ல முயற்சி செய்யாதீர்கள்



அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

9 comments:

  1. பெண்கள் கிட்ட வாங்கி கட்டிக்கலாம்னு முடிவு பண்ணீட்டீங்க.

    ReplyDelete
    Replies
    1. அது கண்டிப்பா நடக்கத்தான் போகுது!

      Delete
  2. இப்போது ஆண்களும் பெண்களோடு சேர்ந்து தண்ணி அடிக்கிறார்கள் - குழாயடியில்...

    இங்கும் நடக்கலாம்...

    ReplyDelete
  3. உண்மைகள் அண்ணா...

    சங்க கால இலக்கியங்களைச் சற்று புரட்டிப் பாருங்கள்.
    சரக்கு அடித்தவர்கள் பெண்கள் தான்.

    காரணம் பெண்களுக்குரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
    முதலியவற்றை மறந்து களவு வாழ்வில் கணவருடன் (காதலருடன்)
    மகிழ்ந்து இருப்பதற்காக என்று படித்திருக்கிறேன்.

    ஆனால் இன்று... ஆண்களுக்கு சரக்கு தேவைப்படுவதை
    எந்த லிஸ்ட்டில் சேர்ப்பதாம்...

    ReplyDelete
  4. ஹேய்ய்ய்ய்ய்ய் ............
    இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?

    ReplyDelete
  5. நம்மூர்ல மட்டும், [அதுவும் வெளிப்படையா இல்லை, தெரியாம என்ன நடக்குதோ யாருக்குத் தெரியும்............] அவங்க அடிப்பதில்லை. மற்ற நாடுகளில்.............???

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.