Thursday, October 11, 2012





சூப்பர் சிங்கர்கள் அல்ல  இவர்கள் உலகின் மிக இளவயது சூப்பர் CEO க்கள் (World's Youngest CEO)


உலகின் மிக இளவயது CEO க்கள் (World's Youngest CEO ) தென் இந்தியாவில் இருந்து பூத்து கொண்டிருக்கிறார்கள்

தமிழகத்தின் தலைநகரான சென்னையில்  வசிக்கும் Shravan (10) and Sanjay Kumaran (12) என்ற இருவர்தான் இப்போது உலகத்திலேயே மிக இளவயது CEO வாக கருதப்படுகிறார்கள், இந்த சிறுவர்களில் ஒருவன் 6 ஆம் வகுப்பிலும் மற்றொருவன் 8 ஆம் வகுப்பிலும் படித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து தாயாரித்த மொபைல் அப்பிளிகேஷன் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து 10,000 மேல் உலகத்தின் 20 நாடுகளிலும் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் GoDimensions என்ற மொபைல் அப்ளிகேஷன் கம்பெனிக்கு தலைவர்களாக உள்ளனர்

According to their web site GoDimensions.com, they create applications 'primarily in the area of education, games, lifestyle and convenience.'
Some of their popular applications include Alphabets Board, Color Pallette and Catch Me Cop among others.

அவர்களின் சாதனைகளை அறிய இந்த இரண்டு வீடியோ க்ளிப்பை பாருங்கள்





இதற்கு முன்னாள் இளம் வயது CEO வாக இருந்தவர் பதினான்கே வயது நிரம்பிய சென்னையை சார்ந்த இளம் பெண்தான்


14 year old Chennai girl becomes world's youngest CEO Video The Times of India


இதற்கு முன்னாள் இருந்தவரும் தென் இந்தியாவை சார்ந்த Suhas Gopinath இவரும் பதினான் கு வயதில் CEO வாக வந்தவர். இப்போது இவருக்கு 24 வயது ஆகிவிட்டது. இந்த CEOவின் புகழ் வெளிநாடுகளிலும் பரவியுள்ளது, இவர் பெங்களுரில் உள்ள நடுத்தர வயது குடும்பத்தில் இருந்து வந்தவர். He is also the member of the World Economic Forum as the Young Global Leader and has own various recognition like International Best Business Executive, Rotary Club's Prestigious Young Achiever Award, Limca Book of Records, etc.



இவர்களின் பயணத்தை மற்ற குழந்தைகளும் தொடர்ந்து  சிறிதுசிறிதாக அழிந்து கொண்டிருக்கும் இந்தியாவின் பெருமையை மீண்டும் தலை தூக்கி நிறுத்த வேண்டும்.

இந்த குழந்தைகளுக்கு எனது சல்யூட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்



அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
(படித்ததை அறிந்ததை தெரிந்ததை உங்களுடன் பகிர விரும்பும் ஒருவன் )

13 comments:

  1. குழந்தைங்க என்னமா சாதனை பண்ணறாங்க! அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.இன்னும் பலபேர் இதுபோல் உருவாகட்டும்.

    ReplyDelete
    Replies



    1. இன்னும் அதிகம் பேர் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இருந்து வர வேண்டும் எனப்துதான் எனது ஆசையும்

      Delete
  2. great.chennail iruppavangalukke intha pasangala therinchirukkaathu.

    ReplyDelete
    Replies
    1. அதனாலதான் நான் பதிவா போட்டு இருக்கிறேன்

      Delete
  3. \\இந்த குழந்தைகளுக்கு எனது சல்யூட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்.........\\ ரிபீட்டு.............!! இந்த மாதிரி செய்தியெல்லாம் போட்டு நம்மை வெட்கப் பட வக்கிறீங்களே!! ஆனா இதுங்க பிற்காலத்துல எப்படி ஆகுமுங்களோ தெரியல. அந்த மாதிரி தற்போது யாராவது இருக்கிறார்களா?

    ReplyDelete
    Replies
    1. என்ன ஜெயதேவ் இதில் வெட்கப்பட வேண்டியதில்லை உங்க குழந்தைகளும் இது மாதிரி சாதனை புரியப் போறாங்க நீங்க பெருமை படதான் போறீங்க... ஏன்னா நீங்க இருக்கிறது சவுத் இண்டியாவுல

      Delete
  4. வாழ்த்துக்கள் அந்த சாதனை தளிர்களுக்கு , பாராட்ட வேண்டிய விஷயம் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  5. Replies
    1. வருகைக்கு நன்றி சிறுவர்களுக்கான சல்யூட்டுக்கும் அவ்ர்களின் சார்பில் நன்றி

      Delete
  6. இது போன்ற விசயங்களை தொலைக்காட்சி கொடுத்தால் எம்பூட்டு நல்லாயிருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி விஷ்யங்களை போட்டால் தொலைகாட்சிக்கு வருமானம் கிடைக்காதுங்க

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.