![]() |
Add caption |
Related Posts
உங்களுக்கும் "இந்த" மாதிரியான அனுபவம் நிச்சயம் இருக்கும்
உங்களுக்கும் "இந்த" மாதிரியான அனுபவம் நிச்சயம் இருக்கும் https://youtu.be/a1YXqaF2Tmo ...Read more
ஹேமா சங்கர் மாதிரியான ஆட்கள் எதற்கு அமெரிக்கா வரணும் வந்த பின் மூக்கால் அழுகனும் திராவிடம் பேசிக் கொண்டே இந்தியாவில் இருந்திருக்கலாமே
ஹேமா சங்கர் மாதிரியான ஆட்கள் எதற்கு அமெரிக்கா வரணும் வந்த பின் மூக்கால் அழுகனும் திராவிடம் பேச...Read more
மக்களிடம் என்னதான் எடுத்து சொல்லுங்க......
மக்களிடம் என்னதான் எடுத்து சொல்லுங்க...... நாம் ஆசைப்படுவதில் கிடைக்கும் சந்தோஷத்தைவிட ...Read more
உங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்
உங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள் அட்வைஸ்/ஆலோசனை என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம்...Read more
எனது முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
அமெரிக்காவால் அழிக்கப்பட்ட ரகசிய ஆராய்ச்சி ( அதிர்ச்சியான தகவல்கள் )
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
13 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
நல்ல
ReplyDeleteஞாபகசக்தி
வாழ்த்துக்கள்
பழச
எப்பவுமே
மறக்க
கூடாது
நன்றி
நல்ல தகவல்......நன்றி
ReplyDeleteதொழிற்களம் உதவி ஆசிரியர் பணி (உங்கள் நபர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சகோ)
அம்மியும் ஆட்டுக்கல்லும் இப்போ அடிக்கடி நினைவில் வந்து போகுதுங்க அம்மாவின் செயலால் எங்க அம்மா இல்ல.
ReplyDeleteபிளாபி பார்பதற்கே அதிசியமா இருக்கு
ReplyDeleteபழசு தான் என்றைக்கும் கை கொடுக்கும்...அதற்கு மிக பெரிய உதாரணம் இப்போ நடந்து கொண்டிருக்கும் மின்வெட்டு தான்.....அதனால் தான் நம் நம்முடைய பழைய ஆட்டுக்கல் அம்மி எல்லாம் பயன்படுத்துகிறோம்..இது தான் உடல் நலத்துக்கு ஆரோக்கியமும் கூட....நல்ல பகிர்வு....
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
மறக்க முடியுமா
ReplyDeleteபண்டைய பொருட்களின் சுயசார்புத் தன்மையை
(ஆற்றையும் கிணற்றையும் கூட நினைத்துக் கொண்டேன் )
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
பழசு தான் என்றைக்கும் கை கொடுக்கும்.தான் உடல் நலத்துக்கு ஆரோக்கியம் தரும்....மிக நல்ல பகிர்வு.பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அந்த Bril ink ..பேனாவில் ஊற்றி கையில் பட்டால் துடைக்க பிளாட்டிங் பேப்பர் வாங்கி ..அழகா தெளிவா முத்துமுத்தா எழுதின நாட்களை மறக்கமுடியுமா ???..ஜியாமெட்ரி பாக்ஸ் நடராஜ் பிரான்ட் ,,கம் ....
ReplyDeleteநினைவுகள் அந்தநாள் கொண்டு போய்ட்டீங்க ..
கோபால் பல்பொடி இன்னு லண்டன் கடைல கிடைக்குது ,,
கோலிசோடா ,பன்னீர் சோடா இதுவும் லிஸ்டில் இருக்கணும்
ஆமா அந்த பீடி காஜா ,கணேஷ் ,மலபார் ???
அம்மிக்கல்.. எனக்கும் அம்மா ஞாபகம் :((
அந்த ஐற்தாவது படித்துல போட்டு இருக்கிறீங்களே...
ReplyDeleteஅதுதான் அம்மியும் ஆட்டு கல்லா....?
நான் பாத்ததே இல்லைங்க “உண்மைகள்“
அப்புறம் எப்படி மறக்கிறதாம்...?
பழசுக்கு என்றுமே மவுசுதான்! அருமையான தொகுப்பு! நன்றி!
ReplyDeleteOLD is GOLD (சிலது)...
ReplyDeleteஎல்லாம் ஏன் வாழ்வில் கடந்து சென்ற விடயங்கள்!! நீங்க போட்டிருக்கீங்க.... எப்பூடி..........
ReplyDeleteஅருமையான தொகுப்பு!
ReplyDelete