Related Posts
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்?
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்? செந்தில் பாலாஜி...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?தம...Read more
தமிழகத்தின் சாக்கடை தொட்டிகள்' எடப்பாடியும் பன்னீரும்தான்
தமிழகத்தின் சாக்கடை தொட்டிகள்' எடப்பாடியும் பன்னீரும்தான் தமிழ்...Read more
தாமரை மலர கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் பயன்படுத்தப்படுகிறதா?
தாமரை மலர கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் பயன்படுத்தப்படுகிறதா? தமிழகத்தில் உள்ள கல்லூரிகள...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
13 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
:-)
ReplyDeleteஅடங்கப்பா...உண்மையிலேயே நிலைமை புரிந்ததுங்கோ!
ReplyDeleteஇந்தக் கதை ஆண் வேறொரு வடிவில் படித்துள்ளேன் என்றாலும் அதிமுக திமுக விளையாட்டில் அருமையாக இருக்கிறது. உண்மையான முட்டாள்கள் என்னவோ நாம் தான் என்று என் அடிமனது சொல்லுவதை என்னால் பதிவிடாமல் இருக்க முடியவில்லை
ReplyDeleteஎனக்கு புரிஞ்சுடுச்சுதுங்கோ.
ReplyDeleteஇப்படிதான் நம்மளையும் ஏமாத்துறாங்க . ம்ம்
ReplyDeleteகதை நல்லா இருக்கு. ஆனால் உண்மையில், அவனவன் ஆட்சியில் இருக்கும் போது எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ, சுருட்ட முடியுமோ அவ்வளவும் அடிக்கிறார்கள், சுருட்டுகிரார்கள். எம்ஜிஆர் இருந்த போது பூட்ட கேஸ் என்று நினைத்த மஞ்சள் துண்டுக் கட்சி இன்றைக்கு ஆசியாவில் முக்கிய பணக்காரர்களில் ஒருத்தனாயிட்டான். அடுத்த இப்போ அமா கட்சிக் காரனுங்க கொள்ளையடிக்க ஆரம்பிச்சிட்டானுங்க. இதில பாவப் பட்டது வாயில்லா ஜீவன்களான பொது சனம்தான்.
ReplyDeleteதிருட்டில், ஏமாற்றில் காண்பிக்கிற சாமர்த்தியத்தை, புத்திசாலித்தனத்தை நல்ல விஷயங்களில் இவர்கள் காண்பித்திருந்தால்... ஹும்! அனல்மூச்சு விடத்தான் முடியுது. பாவம்பா மிஸ்டர் பொதுஜனம்!
ReplyDeleteதல சொட்டைக்கும் நரைக்கும் வித்தியாசமிருக்குது:)
ReplyDeleteivalo periya kathai tevaai thaanah oru oorukae sothu seakuravan periyavanah ila oru streetku sothu seakuravan periyavanah.....aga motham namaku bulb hayo pavam powercut ...... vada pochae...
ReplyDeleteivalo periya kathai tevaai thaanah oru oorukae sothu seakuravan periyavanah ila oru streetku sothu seakuravan periyavanah.....aga motham namaku bulb hayo pavam powercut ...... vada pochae...\\\ 'டமிலச்சி' ... பேருக்கான அர்த்தம் விளங்கிடுச்சி!!
ReplyDeletenandri thola tamilil muyalkirane... tamilai kulai panum ennam ilai enaku terintha thanglish pesukirne.....
Delete
Deleteநீங்க ஏன் அவ்வளவு கஷ்டப் படனும் இந்த சுட்டிக்குப் போங்க, தமிழில் தட்டச்சு பண்ணி காபி, பேஸ்ட் பண்ணி அனுப்புங்க.
http://www.google.com/transliterate/tamil
இதோ நீங்க எழுதியை அப்படியே அடிச்சா என்ன வருது பாருங்க!!
நன்றி தோழா தமிழில் முயல்கிரனே... தமிழை குலை பண்ணும் எண்ணம் இல்லை எனக்கு தெரிந்த தங்க்லீஷ் பேசுகிறேனே.....
இதில் குலை என்பது கொலை ஆகா இருக்க வேண்டும், மற்றவை கிட்டத் தட்ட, ஒ.கே. அடுத்த முறை இதை முயற்சி பண்ணுங்க. நீங்க பிரபலபதிவர் தமிழச்சின்னு நினைச்சிட்டேன், சாரி......
நன்றி தோழரே ....!
Delete