Thursday, April 21, 2011

சீருடையில் தீவிர வாதம் (இந்திய ராணுவ வீரர் & இந்திய போலிஸ்காரர்களின் இழிநிலை செயல்கள்)




இதுதான் இந்தியாவா? இவ்வளவு கிழ்த்தரமாக சென்று கொண்டிருக்கிறதா?நாட்டை காக்கும் என்று நாம் நினைத்து கொண்டிருக்கும் ராணுவத்திடமிருந்து நம் நாட்டு பெண்களை பாதுகாக்கும் நிலைக்கு தள்ளபட்டுள்ளோம் .இந்த வீடியோ க்ளிப்பை பார்க்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது. நம் நாட்டு ஆண்கள் வாய்ச்சவடாவில் மட்டும் வீரர்கள் என்று.



An Army jawan was beaten up by a girl at a market in Haflong in North Cachar Hills district of Assam for allegedly trying to molest her. Here's the dramatic footage.

A girl in Assam who fought alleged sexual harassment by a member of the armed forces now finds a large fan following among NDTV viewers.

The dramatic footage, recorded by a journalist in Halflong, showed a tribal girl in Assam, Rali Faihrem thrashing Lancenaik Gurvinder Singh from the 8th Battalion of the Sikh Regiment for alleged molesting her. She later filed an FIR against the jawan.

NDTV met Rali Faihrem who is now back at work at her garment store in Halflong where the army personnel had allegedly molested her.

"We respect the army but he came and touched me after asking me to show some innerwear. I just lost my temper and hit him. I was scared. I filed an FIR because I don't want any other woman to be subjected to this kind of harassment."


இந்தியாவில் உள்ள பெண்கள் அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பை அவர்களே ஏற்படுத்தி கொள்ளவேண்டிய நிலையில் உள்ளது

இந்த பெண்ணின் துணிச்சலுக்கு நான் தலைகுனிந்து வணங்குகிறேன்.


அடுத்த செய்தி





In yet another shocking case of brutality, two cops were caught on camera in Uttar Pradesh's Etawah district, assaulting a six-year-old girl



இவர்கள் மனிதர்களா? இல்லை மிருகங்களா?

Terror in Uniform: Cops Torture 6-Year Old Dalit Girl

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.