உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, January 21, 2013

இப்படியும் சில காதலிகள் ( மனதை நெகிழச் செய்யும் பதிவு) இப்படியும் சில காதலிகள் ( மனதை நெகிழச் செய்யும் பதிவு)காதல் கதை சொல்ல வார்த்தைகள் தேவையில்லை

அழகை பார்த்து வருவது காதல் அல்ல அன்பை பார்த்து வருவதுதான் காதல் .இன்பத்தில் மட்டுமில்லை துன்ப நேரத்திலும் துணை நிற்பதுதான் உண்மைக்காதல். காதலை நாம் காவியங்களிலும் கதைகளிலும் பார்த்து ரசித்து இருக்கிறோம் ஆனால் உண்மையான காதலை இப்போது கிழேயுள்ள படங்களில் பார்க்கப் போகிறோம்.


A picture is worth 1000 words. Keep tissues handy. (Photographs from Tim Dodd Photography.)


 
  


 


  
 
   
                                    Courtesy: All photos copyright Tim Dodd photography.


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

21 comments :

 1. Replies

  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 2. உண்மை காதலுக்கு இதைவிட ஒரு வார்த்தை தேவையில்லை

  ReplyDelete
  Replies
  1. காதல் ஒரு உணர்வு அதை வெளிப்படுத்த வார்த்தைகள் தேவையில்லை அதற்கு தேவை ஒரு நல் இதயமட்டுமே அது இந்த பெண்ணிடம் உள்ளது

   Delete
 3. உண்மையான காதலைக் கண்டு மனம் நெகிழ்ந்து தான் போனது.
  நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. நானும் தான் நெகிழ்ந்து போனேன் இந்த காதலை பார்த்து

   Delete
 4. பிரமிப்பு! வேற எதுவும் சொல்ல வரலை. சொல்லத் தோணலை.

  ReplyDelete
  Replies
  1. ,நீங்கள் மட்டுமல்ல இதை பார்ப்பவர்கள் எல்லோருமே பிரமிக்க தான் செய்வார்கள்

   Delete
 5. படங்கள் சொல்லிவிட்டது காதல் அழிவதில்லை

  ReplyDelete
  Replies

  1. காதலை மோசம் என்று சொல்லுபவர்கள் இந்த அழியா காதலை அறியவேண்டும்

   Delete
 6. நிஜமாகவே கண் கலங்கத்தான் செய்தது
  அருமையான பதிவு.
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. நமது மனம் கலங்குகிறது ஆனால் அந்த காதலர்கள் கலங்குவதில்லை. காரணம் காதலன் எதை இழந்தாலும் அவனுடய இதயத்தை இன்னும் இழக்க வில்லை. அவன் இதயத்தில் அவன் காதலி தெய்வமாக குடி இருக்கிறாள்

   Delete
 7. மனதை மிகவும் நெகிழவைத்த படங்கள்...!

  ReplyDelete
  Replies
  1. உண்மையான காதல் மனதை நெகிழ்த்தான் செய்யும்

   Delete
 8. உண்மைக்காதல் வாழும் .

  ReplyDelete
  Replies
  1. இந்த உண்மையான காதல் மட்டுமல்ல அதை பற்றி நீங்கள் கவிதை எழுதினாலும் அது காவியமாக நிலைத்து நிற்கும் என்பது உண்மையே

   Delete
 9. உண்மை காதலர்களுக்கு வாழ்த்துக்கள்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 10. இது தான் “தெய்வீகக் காதல்“ என்பது!!
  பகிர்விற்கு நன்றி “உண்மைகள்“

  ReplyDelete
 11. என்னது, சிலர் "அவனா நீயி........?" போலவா?

  ReplyDelete
 12. மிக மிக மிக அருமை நண்பரே.
  இதுபோன்ற உண்மை காதல் என்றும் அழியாது, தோற்காது.

  நல்ல பதிவு.

  ReplyDelete
 13. இந்த காதல் இறுதிவரை மாறாது.இதே நிலைமை அந்த பெண்ணிற்கு ஏற்பட்டிருந்தால் அந்த ஆணின் காதல் இப்படி இருந்திருக்குமா என எனக்குள் ஒரு
  வாய்ஸ் கேக்குது?

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog