உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, November 12, 2012

இது இல்லாமல் தீபாவளியா?  

இது இல்லாமல் தீபாவளியா?
இதுன்னா எது என்று கேட்பவர்களுக்கு  அதுதாங்க இது 

"உங்கள் இதயம் கனிந்த பதிவாளரின் தீபாவளி வாழ்த்துக்கள்!"

இங்கு வருகை தந்த  நல் இதயங் கொண்ட  அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும்

எனது இதயங்கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது  நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"

இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..

தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

யாரெல்லாம் எனக்கு தீபாவளி வாழ்த்தை மட்டும் சொல்லிவிட்டு ஸ்வீட் பாக்ஸை அனுப்பம்மா தான் மட்டும் ஸ்விட்டை தின்னுவிட்டு அப்பாடின்னு குந்திகினு இருப்பவர்கள் கண்டிப்பா படிக்க வேண்டிய பதிவு இதுஅன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய பதிவாளர்
மதுரைத்தமிழன்

27 comments :

 1. நான் அதிகம் ஸ்வீட் சாப்பிட மாட்டேன்கறதால லேகியம் தேவைப்படாது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. அழகாக சொன்னீர்கள்... நண்பர்களின் வாழ்த்துக்கள் இல்லாத தீபாவளி
  என்றுமே சிறப்பாக இருக்காது என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்...
  தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபஒளி வாழ்த்துக்கள்...
  வாழ்வில் அனைத்தும் நிறைவாய் கிடைக்க ஆண்டவனை வேண்டி அன்போடு வாழ்த்துகிறேன்...

  ReplyDelete
 3. உப்பை தின்னவங்க தண்ணியை குடிச்சிதான் ஆகனும். தீபாவளி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. வேறு எந்த நாட்டிலாவது இப்படி லேகியம் பண்டிகை தினத்திற்கு உண்டா??

  தீவாளி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. அட , இது இல்லாம எப்படி
  பண்டிகை சிறக்கும் ?
  எப்படி பலகாரம் செரிக்கும் ?!
  லேகிய படம் அருமை. உங்கள்
  oneliner ரும் அருமை !
  உங்களுக்கும் மற்றும் அனைத்து பதிவுக
  நட்பிற்கும் எங்களின் மனமார்ந்த
  தீபாவளி நல் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 6. தீபாவளி லேகியம் எனக்கு செய்ய தெரியாதுன்னு எப்படி உங்களுக்கு தெரியும் சகோ?!

  ReplyDelete

 7. இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. ஆமா ஆமா அண்ணன் தங்கைகளான எங்கள் மூவருக்கும் லேகியம் வேண்டாம்.

  தங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! நன்றி!

  ReplyDelete
 12. தீபத்திருநாளில் எல்லா வளமும் செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ்க
  என இத்திருநாளில் வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 13. மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

  ReplyDelete
 14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  (As usual,your comment box took a very looooong time to open...)

  ReplyDelete
 16. அனைவரையும் வாழ்த்தவென்றே தனிப்பதிவு வெளியிட்டிருக்கிறீர்கள்.

  தனிப்பட்ட முறையிலும் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறீர்கள்.

  தங்களின் பெருந்தன்மை மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

  மனம் நிறைந்த தீவாவளி வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 18. இந்த தீபாவளிக்கு உங்க எழுத்தில் தான் முதலில் முழித்துள்ளேன். அடுத்த வருடம் இநநேரம் 1000 பதிவுகளை தாண்டி இருக்கோனும். (தீப ஒளி) திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 19. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
  உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இந்நாள் என்றென்றும்
  பொன்னாளாக மலரட்டும் .மிக்க நன்றி சகோதரரே விருந்திற்கும்
  மருந்திற்கும்!.....

  ReplyDelete
 20. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பா...

  ReplyDelete
 21. என்னையும் தேடிவந்து எனது வலைத்தளத்தில் தீபாவளி நல்வாழ்த்துச் சொன்ன அன்பு இதயத்திற்கு நன்றி!
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 22. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில் - நன்றி.

  ReplyDelete
 23. விருந்து அளவுடன் இருந்தால்
  மருந்து தேவை இல்லையே... உண்மைதானே “உண்மைகள்“

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
  என்னுடைய இதயம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 24. ஆகா......இப்படியும் பதிவு போடலாமோ?

  ReplyDelete
 25. சொலலமறந்தது: நானும் நியூ இயருக்கு முயற்சிக்கிறேன்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog