Sunday, June 22, 2025

 மன்னித்துக் கொள்ளுங்கள்.

மன்னித்துக் கொள்ளுங்கள்... நடக்கப் போவது "தமிழக சட்டசபைக்கான தேர்தல்" என்பதால் முருகனுக்கு  வாய்ப்பும் , உங்களுக்கு  என் இதயத்திலும் இடம் கொடுத்து இருக்கின்றேன். நாடாளுமன்ற தேர்தல் வரும் போது உங்களுக்கு கண்டிப்பாக இடம் உண்டு

முருக பக்தர்களின் மாநாடால் சாதித்தது தமிழகத்தில் ராம பக்தர்களுக்கு இடமில்லை என்பதைத்தான்..

இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கூறிக் கொண்டே முருக பக்தர்களையு ராம பக்தர்களையும் தனி தனியாக பிரித்துவிட்டது பாஜக

மன்னித்துக் கொள்ளுங்கள்... நடக்கப் போவது "தமிழக சட்டசபைக்கான தேர்தல்" என்பதால் முருகனுக்கு  வாய்ப்பும் , உங்களுக்கு  என் இதயத்திலும் இடம் கொடுத்து இருக்கின்றேன். நாடாளுமன்ற தேர்தல் வரும் போது உங்களுக்கு கண்டிப்பாக இடம் உண்டு

அன்புடன்
மதுரைத்தமிழன்

    #தமிழக_தேர்தல்     #முருக_பக்தி     #இந்து_ஒற்றுமை     #ராம_பக்தர்கள்     #பாஜக_அரசியல்  #TamilNaduElection #MuruganDevotees 

 #HinduUnity #RamDevotees #BJPPolitics

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.