தமிழ் பதிவரும் , நீயூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய குழுவின் தலைவருமான ஆல்பிரட் தியாகராஜனின் தாயாரின் இழப்பு செய்தி
பரதேசி@நீயூயார்க் என்ற தமிழ் வலைத்தள பதிவரும் நீயூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய குழுவின் தலைவருமான ஆல்பிரட் தியாகராஜனின் அவர்களின் தாயார் மார்ச் 26 2022 அன்று இவ்வுலகை விட்டு மறைந்தார்..
அன்புள்ள ஆல்பிரட் , சோகத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்த கடினமான நேரத்தில் கடவுளின் ஆறுதல் உங்களுக்கு உதவட்டும்.உங்கள் துக்கத்தை அறிந்தவர் உங்கள் ஆன்மாவுக்கு அமைதியையும், ஆறுதலையும், சுகத்தையும் தருவாராக.
நீங்கள் தாங்கும் இழப்பைக் குறைக்க எந்த வார்த்தைகளும் உதவாது என்றாலும், எங்களின் எண்ணத்திலும் பிரார்த்தனையிலும் நீங்கள் இருக்கிறீர்கள்
ஆல்பிரட்டின் தாயார் அவர்களின்ஆத்மா சாந்தி அடைய நாம் பிரார்த்திப்போம்..
அன்புடன்
மதுரைத்தமிழன்

நண்பருக்கு... எனது இரங்கல்களும் கூடி...
ReplyDeleteஎங்கள் ஆழ்ந்த அஞ்சலிகள். அவரும் அவரது குடும்பமும் இந்த இழப்பிலிருந்து மீண்டிட இறைவன் துணையிருக்கட்டும். அன்னையின் ஆன்மா சாந்தியடைய நாம் பிரார்த்திப்போம்.
ReplyDeleteகீதா
(துளசியின் இரங்கல்களும்.)
எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். எத்தனை வயதானாலும் அம்மாவின் இழப்பு என்பதை ஈடு செய்ய இயலாதுதான் ஆனால் அதைத் தாங்கும் சக்தியை நண்பருக்கும் அவரது குடும்பத்திற்கும் இறைவன் தந்திடட்டும்
ReplyDeleteதுளசிதரன்
தாயின் இழப்பு எத்தனை வயதானாலும் தாங்க முடியாது.
ReplyDeleteநண்பருக்கும், அவர் குடும்பத்தினர்களுக்கும் இறைவன் ஆறுதலை தர வேண்டுகிறேன்.
ஆழ்ந்த இரங்கல். ஆதமா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.
ஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்... அம்மாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது தான்.
ReplyDelete