இவர்கள் பைத்தியகாரர்கள் தானா அல்லது பைத்தியமாக நடிக்கிறார்களா?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிகவும் படித்தவர் ,அறிவாளி, ஆழ்ந்த சிந்தனை உடையவர், தொலை நோக்கு பார்வையுடையவர் என்று தமிழக சங்கிகளால் புகழப்படுபவர் அதனால் அவர் சரியாகத்தான் யோசித்துத்தான் இந்த பதிவைப் போட்டு இருப்பார். என்ன நான் சொல்லுகிறது சரிதானே
பிஜேபி: "கல்வியுடன் மதத்தை கலக்க முடியாது என்பதால் பள்ளிகளில் ஹிஜாபை தடை செய்ய வேண்டும்."
பா.ஜ.க: "#இந்தியாவில் உள்ள பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்கப்படும்."
அன்புடன்
மதுரைத்தமிழன்
கொசுறு : பட்ஜெட் பற்றி விமர்சனம் பண்ணாமல் பட்ஜெட் போட்டவர் பேசிய தமிழ் பற்றி விமர்சனம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் இந்த சங்கிகள்

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.