Thursday, March 19, 2020

How caste shapes India’s newsrooms இந்தியாவின் முதன்மையான தொலைக்காட்சி  நீயூஸ் ருமில்  சாதிகளின் நிலமை

இந்தியாவின் முதன்மையான தொலைக்காட்சி செய்தி விவாதங்களின் நான்கு தொகுப்பாளர்களில் மூன்று பேர் உயர் சாதியினர் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதில் ஒருவர் கூட தலித்தோ, ஆதிவாசியோ, அல்லது ஓபிசியோ அல்ல





நாட்டில் வெளிவரும்  ஆறு பெரிய ஆங்கில செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட அனைத்து கட்டுரைகளையும் எழுதியவர்களில் தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்களை சார்ந்தவர்கள்  ஐந்து சதவீதத்திற்கு அல்ல

Newslaundry in association with Oxfam India ரிசச்சர்கள் பார்த்த  படித்த ஒரு டஜன் பத்திரிகைகளின் அட்டைப்படங்களில் இடம்பெற்ற 972 கட்டுரைகளில் 10 மட்டுமே சாதி தொடர்பான பிரச்சினைகள் பற்றியது?

ஆக்ஸ்பாம் இந்தியாவுடன் இணைந்து நியூஸ் லாண்ட்ரி கடந்த ஆண்டு வெளியிட்ட இந்திய ந்யூஸ் ரூம்களில் யார் கதைகளைச் சொல்கிறது: இந்திய ந்யூஸ் ரூம்களில் ஓரங்கட்டப்பட்ட சாதிக் குழுக்களின் பிரதிநிதித்துவம் என்ற அறிக்கையில் உள்ள அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்புகள் இவை.

இந்த வீடியோவில், இந்திய செய்தி அறைகள்( newsrooms)  எவ்வாறு உயர் சாதி இந்துக்களால் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை விளக்குகிறது
https://youtu.be/PHFLEYtRyBY


1 comments:

  1. இதுல எந்த அர்த்தமும் இருப்பதுபோலத் தெரியவில்லை. நியூஸ் சேனல்களில் கட்சி சார்பில், கட்சிகள்தான் ஆட்களைத் தேர்ந்தெடுக்கின்றன. ஒரு செய்தியை தைரியமாக பொதுவெளியில் தங்கள் கருத்தை ஆணித்தரமாகச் சொல்லிப் பேசத் தெரிந்த எவரும், தொலைக்காட்சி விவாதத்தின்போது கூப்பிட்டுப் பேசலாம் (முதலில் தொலைபேசியில் பேசி தங்கள் திறமையைக் காண்பித்தபிறகு ஆட்டமேட்டிக்காக தொலைக்காட்சி அவர்களைக் கூப்பிடும். ரிபப்ளிக் தொலைக்காட்சி இதைச் செய்கிறது. உதாரணம் குஷ்புவைக் கூப்பிட்டு பேசவைத்தது)

    யாரேனும் % காட்டி விவாதத்திற்குக் கூப்பிடுவார்கள் என்று நினைப்பது, திமுக கட்சியில் 50 வருடத்தில் 2 வருடங்களாவது தலித் தலைவராக இருப்பார் என்று நினைப்பது போலுள்ளது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.