Add caption |
க்ரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின் அமெரிக்க பெண்கள் இப்ப ரொம்ப மாறிட்டாங்க.
முன்பு எல்லாம் வசதி படைத்தவன், விலை உயர்ந்த கார், படகு இப்படி வைச்சிருக்கங்களாக பார்த்து காதல் செய்தாங்க... ஆனால் இப்ப க்ரோனா வைரஸ் பாதிக்க தொடங்கியதும் யார் அதிகமாக டாய்லெட் பேப்பர், ஹேண்ட் சானிடைஷர் வைத்திருப்பவர்கள், வாட்டர் பாட்டில் வைத்திருப்பவர்கள் என்று இப்படி பல அத்தியாவச பொருட்களை வைதிருப்பவர்களாக பார்த்து காதலிக்க ஆர்ம்பித்துவிட்டாரகள். உங்கள் பணம் விலை உயர்ந்த கார் படகு யாருக்கு வேண்டும்.. எங்களுக்கு அத்தியாவச பொருட்களை ஸ்டாக் வைத்திருப்பவர்கள்தான் வேண்டும் என்று தேடித் திரிகிறார்கள்
மேற் சொன்ன பொருட்களை சேகரித்து வைத்திருக்கும் குடும்பத்து குல விளக்கான ஆண்களே இப்படி பட்ட பெண்களிடம் மாட்டி உங்கள் வாழ்க்கையை அழித்து கொள்ளாதீர்கள்
அதுமட்டுமல்ல உங்களுக்காக கரோனோ வைரஸிடம் இருந்து உங்களை காக்க சாதத்தில் மஞ்சள் பொடியை சற்று அதிகம் போட்டும், மிளகு ரசம் வைத்தும், சுக்கு டீ போட்டும் வீட்டு வாசலில் மஞ்சள் மிள்காய் வத்தலை கட்டி வைத்தும் எமனிடம் இருந்து உங்களை காப்பாற்றும் நம் வீரத் தமிழச்சிகளை பாராட்டி பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துங்கள்...
சில காலம் முன் வரை நம் பெண்கள் கணவர் வீட்டில் அதிக நேரம் செலவழிக்க மாட்டேங்கிறார்கள் எப்ப பார்த்தாலும் நண்பர்கள் ஆபிஸ் என்றே இருக்கிறார்கல் என்று குறை சொல்லுவார்கள் அதுமட்டுமல்ல வீட்டிற்கு வந்தால் அன்னியோனமாக இருக்கமாட்டேங்கிறார்கல் கட்டி அணைத்து முத்தம் தரு மாட்டேங்கிறார்கள் என்றும் சொல்லுவார்கள் ஆனால் இப்ப எதை எல்லாம் கணவர் செய்யவந்தாலும் அடேய் கிட்ட வாராதே குரோனா வைரஸ் பரவி விடும் என்று சொல்லு தூர காதம் ஒடுகிறார்கள்
அமெரிக்காவில் குரோனா வைரஸை சமோசா குணப்படுத்தும் என யாராவது புரளி கிளப்பிவிட்டாங்களான்னு தெரியல.... எந்த இண்டியன் ஸ்டோரிலும் ஒரு சமோசா கூட இல்லை... அட ராமா
முன்னால ஆபிஸுக்கு போக வேண்டாம் என்றால் வீட்டுல யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்று சொல்லி அல்லது "I am suffering from fever என்று லீவு போட்டவங்க.... இப்ப வீட்டுல இருந்து கொண்டு வேலைப் பார்க்கும் போது என்ன சொல்லி லீவு போடுவாங்க...?

நாட்டுல குரோனா வைரஸ் அப்படி பரவுது இப்படி பரவுதுன்னு பிரச்சனையை கிளப்புறாங்க நல்ல வேளை இன்பாக்ஸ்ல தோழிகள் கூட கடலை போடுவதினால் குரோனா வைரஸ் பரவுதுன்னு சொல்லாத வரைக்கும் நம்ம பாடு ஜாலிதான் # என்ன நான் சொல்லுறது சரிதானே
அன்புடன்
மதுரைத்தமிழன்
கொரானா வைத்தும் ஜோக்ஸ்! ரசித்தேன். நிறைய Memes வெளிவந்து கொண்டிருக்கிறதே...
ReplyDeleteஓ..எழுத வல்லவருக்கு புல் மட்டுமல்ல கொரோனா கூட நல்ல ஆயுதமே..
ReplyDeleteஎன்னதான் ஜோக்ஸ், மீம்ஸ் போட்டாலும் எல்லோரும் பயந்து போய்த்தான் கிடக்கிறார்கள். ஆமாம், இது எப்போ போகுமாம்?
ReplyDelete