Thursday, March 19, 2020

இதை படிச்சும் உங்களுக்கு  சிரிப்பு வரலைன்னா


மோடிஜி என்னாதான் சீரியஸ்ஸாக பேசினாலும் அதை மிகவும் கிண்டலாக பார்க்கும் சமுகமாக இந்திய சமுகம் மாறிவிட்டது போலத்தான் இருக்கிறது...

அடேய் இப்படி மோடியை கிண்டல் அடித்தால் அவர் நிச்சயம் நன்மை ஏதும் நாட்டுக்கு செய்யவேமாட்டார்


மோடியின் பேச்சுக்கு பிறகு தமிழக மற்றும் கேரளா மக்களை நினைத்தால்தான் திக் திக்கென்று இருக்கு...


அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.