Thursday, March 5, 2020

@avargal unmaigal


கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க உதவும் அதிகாரப் பூர்வதகவல் உள்ள இணையதளம்  Help Prevent the Spread of Coronavirus


கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க உதவுங்கள்,  முதலில் அரைகுறையான தனக்கு தெரிந்த அதிகார பூர்வமற்ற தகவல்களை   பரப்புவதை தவிருங்கள்...
உடல்நலம் என்று வரும்போது, ​​ஒவ்வொருவரும் தமக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் சிறந்ததை விரும்புகிறோம். அதனால். நோய் கட்டுப்பாட்டு மையங்களிலிருந்து சமீபத்திய தகவல்களைப் பார்க்கவும், இதனால் நாவல் கொரோனா வைரஸ் (COVID-19) பரவுவதைத் தடுக்க உதவலாம்.



இந்த தளம் அமெரிக்காவின் அதிகாரப் பூர்வமான தளம் இதில் உள்ள பலவிஷயங்கள் அனைத்து உலக மக்களுக்கும் பயன்படும்.


அதற்கான லிங்க் இங்கே உங்களுக்காக  https://www.cdc.gov/coronavirus



உலக சுகாதார நிறுவனம் கொரோனா பற்றிய விழிப்புணர்வு இணையதளம் இது. அதில் தொடர்ந்து அப்டேட் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவற்றைப் பார்த்து நமது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வோம்.

https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/advice-for-public

 அன்புடன்
மதுரைத்தமிழன்

05 Mar 2020

3 comments:

  1. மிகவும் முக்கியமான பகிர்வு.

    ReplyDelete
  2. அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் ...
    மிக அவசியமான பகிர்வு ...

    ReplyDelete
  3. அவசியமான பதிவு. நன்றி!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.