முன்பு இஸ்லாமிய தீவிரவாதிகள் ஏது செய்தாலும் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை நோக்கியே கைகள் நீளும் ஆனால் இப்போது இந்துத்துவா தீவிரவாதிகள் அட்டகாசம் செய்யும் போதுதான் மக்களுக்கு புரிகிறது. இந்துத்துவா தீவிரவாதிகள் வேற, அன்போட பழகும் இந்துக்கள் வேற என்பது என்று . அது போலத்தான் இஸ்லாமிய தீவிரவாதிகள் வேற அன்போட பழகும் இஸ்லாமியர்கள் வேற #
சினிமாவில் இது நாள் வரை தீவிரவாதிகள் என்றாலே மூஸ்லீம்கள்தான் என்று முத்திரை குத்தி படம் எடுத்தவர்களுக்கு டில்லி சம்பவங்களுக்கு அப்புறமாவது இந்துத்த்வா தீவிரவாதிகளை தங்கள் படங்களில் காண்பிப்பார்களா?
அன்புடன்
மதுரைத்தமிழன்
கொடுமையாக இருக்கிறது.
ReplyDeleteநீங்கள் சொன்னது சரியே...
நாய் நன்றி உள்ளது... அதை கேவலப்படுத்த வேண்டாம்...
ReplyDelete😪
ReplyDelete