Tuesday, February 11, 2020

கலைஞர் உயிரோடு இன்று இருந்திருந்தால் நிச்சயம் கேஜ்ரிவாலிடம் இதை சொல்லி இருப்பார்...


செய்தி ; டில்லியில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது   பாஜக 8 இடங்களிலும் காங்கிரஸ் 0 இடத்தை வென்று மூன்றாவதாக வந்து இருக்கிறது
@avargal unmaigal

ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. கலைஞர் உயிரோடு இன்று இருந்திருந்தால் நிச்சயம் கேஜ்ரிவாலிடம் இப்படி சொல்லி இருப்பார்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. ஹா...ஹா...ஹா...   நான்தான் வழி சொல்லிக் கொடுத்தேன் என்று சொல்லாமல் இருந்தால் சரி!

    ReplyDelete
  2. சொல்லியிருப்பாரா? சந்தேகம் தான்...

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.