இந்தியா இந்து தேசம் என்றால்?
இந்தியா இந்து தேசம் என்றால் அதனை காண வரும் வல்லரசு தலைவருக்கு இந்து காலச்சாரத்தை பிரதிபலிக்கும் மிக சிறந்த கோயில்களை அல்லவா மோடி அவர்கள் ட்ரெம்பிற்கு காட்டி பெருமைபடுத்தி இருக்கனும்... அதைவிட்டு விட்டு மொகலாய மன்னர் கட்டிய தாஜ்மாஹாலை சுற்றி காட்டுவதில் என்ன பெருமை....
அதுமட்டுமல்ல காந்தி ஆசிரமத்தை காட்டிதானே மோடியால் அமெரிக்க அதிபரிடம் இருந்து பிச்சை எடுக்க முடிகிறது ஏன் சங்கி கும்பலின் ஹீரோக்களான கோவால்கர், சாவர்க்கர், கோட்சே பற்றி பேசி பிச்சை எடுக்க முடியவில்லை
மோடி அவர்களே உங்கள் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட காந்தியின் பெருமையால் தான் உங்களுக்கு உலக நாடுகளில் பெருமை கோவால்கர், சாவர்க்கர், கோட்சேகளால் அல்ல
இதை புரிய உங்களுக்கும் உங்களை சுற்றியுள்ள சங்கி மங்கிகளுக்கும் கொஞ்சமாவது மூளை இருக்க வேண்டும் ஆனால் அது உங்களுக்கு கொஞ்சம் கூட அறவே இல்லை என்பதை அறியவாவது கொஞ்சம் மூளையாவது இறைவன் உங்களுக்கு கொடுத்து இருக்க வேண்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்

ஸ்கொட்லாந்தையும் இந்து தேசமாக்கிட்டேன் ட்றுத்:)).. அதுக்கு ட்றம்ப் அங்கிள் சைன் பண்ணிட்டார் தெரியுமோ:)) ஐஸு வச்சுச் சைன் பண்ணப் பண்ணிட்டேன் ஹா ஹா ஹா:)..
ReplyDeleteதாஜ்மஹாலை செலெக்ட் செய்தது டிரம்ப். இந்தியப் பிரதமர் அல்ல. அவர் இந்திய கலாச்சார இடங்களுக்கு மட்டும்தான் செல்வார் என்று நினைக்கிறேன் (அது அவருடைய விருப்பமாக இருக்கும்னு தோணுது)
ReplyDelete