அமெரிக்க ஊடகங்கள் மோடியை கிழித்து கொண்டு இருக்கின்ற வேளையில் ட்ரெம்பின் வருகையை இந்திய ஊடகங்கள் புகழ்ந்து கொண்டிருக்கிறது...
ட்ரெம்பின் வருகையை இந்திய ஊடகங்கள் புகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஜான் ஆலிவர் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி பேசுகிறார், அவர் ஏன் பிரபலமாக இருக்கிறார், அவர் ஏன் சர்ச்சைக்குரியவர், உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன என்று கிழித்து தொங்க விடுகிறார்.

மிகவும் ஹிட்டான இந்த வீடியோவை பார்த்தவர்கள் மில்லியன் கணக்கில் (115K) இருக்க 13 ஆயிரம் வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதிகள் இந்த வீடியோவை விரும்பவில்லை என்று டிஸ்லைக் செய்து இருக்கிறார்கள்... RSS இயக்கங்களால் மூளை சலவை செய்யப்பட்ட இந்த சங்கிகள் மோடி செய்த சாதனைகளில் சிலவற்றை சாம்பிளாக காட்டும் போது பைத்தியாமாகித்தான் போகிறார்கள்...
அன்புடன்
மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.