Tuesday, November 5, 2019

பாபர்  மசூதி வழக்கின் தீர்ப்பு லீக்காகிவிட்டதா என்ன?
@avargalunmaigal


அயோத்தி ராமர் கோவிலுக்கான தீர்ப்பு, தீர்ப்பு சொலுவதற்கு முன்பே லீக்காகிவிட்டது போல... அதனாலதான்  அயோத்தி தீர்ப்புக்காக வெற்றி கொண்டாடங்கள் நடத்த தடை என்று உபி அரசு அறிவித்துள்ளது..


நீதிபதிகள் தீர்ப்பு சொல்லும் முன்னே அரசு தீர்ப்பை வழங்குவது  இந்தியாவில் மட்டும் சாத்தியம்



அன்புடன்
மதுரைத்தமிழன்


4 comments:

  1. நீதிபதிகளே எங்கள் கையில் என்று சங்கிகள் சொன்ன நினைவு

    ReplyDelete
  2. என்னவோ தெரியவில்லையே....!!

    ReplyDelete
  3. இது மற்றொரு பார்ட்டிக்கு சாதகமாக வந்தாலும் பொருந்தும் இல்லையா? ஏற்கனவே நம் தலைமை நீதிபதி எப்படிப்பட்டவர் என்று தெரியும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.