Saturday, August 17, 2019

வாவ் இந்தியன் என்று பெருமை கொள்ள இதைவிட வேற என்ன வேண்டும்

73 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றன

கூகிள், மைக்ரோசாப்ட், பெப்சிகோ, ஜாகுவார், லேண்ட் ரோவர் ஆகிய உலகப் புகழ் பெற்ற கம்பெனியில் இந்தியர்கள் தலைவர்களாக(CEO) ஆக இருக்கிறார்கள்.

ஆனால் அதே நேரத்தில்  பாகிஸ்தானியர்கள் தலிபான், அல்கொய்தா, ஜம்மத் யு தாவா, ஹிஜ்புல் முஜாஹிதீன் ஆகிய திவிரவாத இயக்கங்களின் தலைவர்களாக உள்ளனர்

என்ன ஒரு மாறுபாடு ......

இன்னும் நகைச்சுவையாக சொல்ல வேண்டுமென்றால்
இந்தியா செவ்வாய் கிரகத்தை அடைந்தது விட்டது

 ஆனால் பாகிஸ்தான் இன்னும் இந்தியாவுக்குள் நுழைய முயற்சிக்கிறது

இறுதியாக,  பாகிஸ்தானியர்களின் கொடியில் ஒரு சந்திரன் இருக்கிறது
ஆனால்
சந்திரனில் இந்திய கொடி உள்ளது

இதை படித்துவிட்டு இதற்கு எல்லாம் மோடிதான் காரணம் என்று உளறவேண்டாம் காரணம் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் இந்தியாவை ஆள்கிறார் ஆனால் இதற்கு முன்பு நம்மை வழி நடத்தி சென்ற தலைவர்களால்தான் இதெல்லாம் சாத்தியமாகி இருக்கிறது

அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. இதை சங்கிகள் ஒரு நாளும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

    ReplyDelete
    Replies

    1. அவர்கள் சங்கி மங்கிகள் என்பதால் அப்படித்தான்

      Delete
  2. எல்லப் புகழும் மோடிக்கல்லவா ?

    ReplyDelete
    Replies
    1. எல்லா புகழும் மோடிக்கல்ல எல்லா புளுகலும் மோடிக்கே

      Delete
    2. ஹா ஹா ஹா நல்ல கொமெண்ட் நல்ல பதில்... எனக்கு இருவரும் என்ன பேசுறீங்களெனப் புரியவே இல்லை..

      ட்றுத் நலமோ? நயந்தாரா தங்கச்சி நலமோ?( உங்கட முறையில் சொன்னேன்:)).. ட்றம்ப் அங்கிள் நலமோ?:).

      Delete
    3. வாங்க்கோ அதிரா நலமா? ஆளையே காணோம் ஒரு வேளை ட்ரெம்ப் கூட ஊர சுற்ற போயிட்டீங்களோன்னு நினைச்சேன்.. அப்புறம் நயன் தாராவை மறந்து ரொம்ப நாளாச்சு நயந்தாரவுக்கு வயசு ஆயிடுச்சு அதனால நல்ல பொண்ணா பார்த்துகிட்டு இருக்கேன்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.