Friday, August 2, 2019

இந்த வருடத்தில் வந்த சிறந்த நகைச்சுவை இதுதான்

மோடியை பாராட்டுறாங்களா அல்லது வைச்சு காமெடிகிமடி பண்னுறாங்களா இந்த பக்தால்ஸ்


தாமரை மலர்ந்தே தீரும்



# அமெரிக்காவுல தோல்வி உறுதியாக இருந்த ட்ரம்ப், "மோடி போன்ற நல்லாட்சி்யை குடுப்பேன்"னு சொல்லி ஜெயிக்கிறாரு.

# இஸ்ரேல்காரன் மோடியோடு இணைந்து உலகில் பயங்கரவாதத்தை ஒழிப்போன்னு சொல்லிட்டிருக்கான்.

# இலங்கையில் என்னன்னா ராணுவமே வந்தாலும் மோடி இருக்குற வரைக்கு "டேக் இட் ஈசி"ன்னு சொல்லுறான்

# சிங்கப்பூர்காரன் என்னடான்னா, எங்க "லீ" மீண்டும் பிறந்திருக்காருன்னு சந்தோஷப்படுறான்..

# பாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் மோடி ஆட்சி மாதிரி நல்லாட்சி குடுப்பேன் னு சொல்லி ஓட்டு கேட்கிறார் இம்ரான் கான்.

# பூடான் எல்லை பிரச்சினையை மோடி தீர்த்து வைப்பாரு ன்னு பூடான் நம்புறாங்க

முதல் முறையாக ஒரு இந்திய பிரதமர் உலக தலைவராக உருவெடுத்திருக்கிறார்

ஜெய் ஹிந்த்

ஜெய் மோடி சர்கார்.


இந்த பதிவு சோ ஃபேன் கிளப்பில் இருந்து எடுத்து இங்கு பகிரப்பட்டு இருக்கிறது இந்த வருடத்தில் வந்த சிறந்த நகைச்சுவை இதுவாகத்தான்

 இருக்கும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. நல்ல காமெடியாகத்தான் இருக்கு...

    ReplyDelete
  2. இதுல என்ன பெரிய காமெடிய நீங்க பாத்துட்டீங்க...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.