புதியதொரு பாகிஸ்தானாக ஆகிறதா இண்டியா?
பாகிஸ்தானில் தேர்தல் நடந்து அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களாட்சிதான் நடை பெறுகிறது என்று சொன்னாலும் உண்மையில் அங்கே ஆள்வது என்பது ராணுவத்தினர்தான் அதில் சிறு துளி கூட உலகத்தில் இருக்கும் யாருக்கும் சந்தேகம் வருவதே இல்லை.. சரி ராணுவம் மறைமுகமாக ஆட்சி செய்தாலும் அல்லது நேரடியாக ஆட்சி செய்தாலும் மக்களுக்கு அதனால் ஏதாவது நன்மை என்று பார்த்தால் நிச்சய்ம் ஒன்றுமில்லை திவரவாதிகளுக்கு மட்டும் அவர்களால் நன்மை அதை தவிர வேறு ஒன்றுமில்லை
இபோது இந்தியாவின் பக்கம் பார்ப்போம்.. இப்போதைய பிரதமர் மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு(மோடியை இந்த தடவை தேர்ந்தெடுத்தது இந்திய மக்கள் என்று பக்தால்ஸ் வேண்டுமானல் சொல்லிக் கொள்ளலாம் ஆனால் மோடிக்கும் அமித்ஷாவீற்கு மட்டும் தெரியும் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டது எலக்ட் ராணிக் வோட்டிங்க் மிசினால் என்பது ) மக்களாட்ட்சி நடைபெறுகிறது என்று சொன்னாலும் இப்போதைய இந்தியாவை ஆள்வது R.S.S என்பது படித்தறிந்த பலரும் சந்தேகமின்றி ஒப்புக் கொள்வார்கள். அதுமட்டுமன்றி உண்மையான R.S.S உறுப்பினர்களும் அறிவார்கள்
இனிமேல் இந்தியாவின் வளர்ச்சி என்பது தனிப்ப்ட்ட சிலரின் வளர்ச்சியாக மட்டும் இருக்கும் ....மற்றபடி அது இன்னொரு பாகிஸ்தனாக உருவெடுக்கும்... இப்படித்தான் எனக்கு தோன்றுகிறது...
நான் நினைத்தது சரியா இல்லையா என்பது அடுத்த 5 ஆண்டுகளில் தெரியவரும் அது வரை அமைதியாக பார்த்து கொண்டிருங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்

ஆ....கலாம்.
ReplyDelete