எடப்பாடிக்கு ஒரு போனை போடு
ஹலோ எடப்பாடி சார் நீங்க அமெரிக்கா போறப்ப யாரை நம்புறது, கவுத்து விடுவாங்களோன்னு கண்டபடி யோசிச்சி குழம்பாதீங்க உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா நீங்க வரும் வரை உங்க பொறுப்பை நான் பார்த்துகிறேனே... ப்ளிஸ் மனதில் ஏதும் வைத்து கொள்ளாமல் பரிசிலனை பண்ணி என் முதலமைச்சர் ஆசையை நிறைவேற்ற உதவுங்களேன்
விஷமுள்ள பாம்புக்கு ஏனோ நல்லபாம்பு எனப் பெயர்
காஷ்மீரில் 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து டில்லி ஜந்தர் மந்திரில் இன்று (ஆக.22) ஆர்ப்பாட்டம் நடத்தியது பற்றி?
ரிட்டையர்மெண்ட் ஆனவங்க பொழுது போகலைன்னா நாலு பேர் சேர்ந்து கூடி பேசி மகிழ்வாங்க அது போலத்தான் இந்த நிகழ்வும்
அன்புடன்
மதுரைத்தமிழன்

பழமொழி ஸூப்பர் நண்பரே
ReplyDeleteஅதுதான் மோடியும் சிரிக்கிறாறோ என்னவோ
Deleteகாஷ்மீர்ல 370 ரத்துக்கு யாரும் போராடலை. அவுங்க வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் தலைவர்களுக்காகத்தான் போராடினாங்களாம். அப்படீன்னு அவங்களே ப்ளேட்டை மாத்திப்போட்டுட்டாங்க
ReplyDeleteநல்ல காமெடி ... எடப்பாடியுடன் கைகோர்த்தால் பன்னீர்செல்வம் துனைமுதலமைச்சர் ஆனது போல ஸ்டாலின் ''இணை'' முதலமைச்சராகும் வாய்ப்பு இருக்கிறது...
ReplyDelete