Thursday, June 25, 2015



ரொட்டி சுடக் கத்துக்குங்க MAKE in INDIA project of MODI in full force

இதுவரை கேள்வியேபடாத அளவுக்கு கோதுமையை 5 லட்சம் டன் அளவிற்கு மோடி அரசாங்கம் ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. இந்த கோதுமை மிக ஹைபுரோட்டின் உடைய கோதுமையாகும் ஒரு டன் கோதுமைக்கு நிர்ணயக்கப்பட்ட விலை டாலர் $255 to $275 a tonne.

the sources, who declined to be identified because they are not allowed to discuss trade-sensitive issues publicly.

Industry and government officials estimate this year's wheat output at about 90 million tonnes, nearly 5 percent lower than the 2014 harvest but still exceeding domestic demand of about 72 million tonnes


இந்த இறக்குமதிக்கு அரசாங்க அதிகாரிகளால் சொல்லப்படும் காரணம் MONSOON ஆல் அதிக மழை வந்து விவசாய பொருளுக்கு தட்டுபாடு ஏற்படும் என்று கருதி முன்னெச்சரிக்கையாக செயல்படுகிறோம் என்ற காரணம் சொல்லப்படுகிறது.. ஆனால் இந்த அரசாங்கம் இறக்குமதிக்கு முக்கியத்துவம்  கொடுக்கிறது ஆனால் அதே நேரத்தில் MONSOON லால் வரும் மழையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இந்த இறக்குமதியை தவிர வேறு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டும் எடுக்க முயற்சி செய்யவில்லை.

இந்த செய்தி டைம்ஸ் ஆப் இண்டியா, இந்தியா டுடே தவிர மற்ற இந்திய ஊடங்களில் மறைக்கப்பட்டுள்ளது. நானும் கடந்த சில தினங்களாக நமது அனைத்து மீடியா செய்திகளையும் கவனித்து பார்த்த போது எந்த ஊடகங்களிலும் இது பற்றி பேசப்படவே இல்லை என்பது மிகவும் ஆச்சிரியத்திற்கு உள்ளாக்கியது.

ஒரு வேளை மோடிதான் மேக் இன் இந்தியா என்ற திட்டத்திற்காக இந்த கோதுமையை இறக்குமதி செய்தி எல்லோரையும் ரொட்டி சுட வைத்து இதுதான் மேக் இன் இந்தியா என்று சொல்லி கின்னஸில் பதிய போகிறாரோ என்னவோ ...

அன்புடன்
மதுரைத்தமிழன்

India signs biggest wheat import deals in over a decade - trade sources

4 comments:

  1. அட! யார் கண்ணிலும் காதிலும் படாத செய்தி!

    ReplyDelete
  2. இது தான் திட்டமா என பின்னாளில் நாம் (நாங்கள்) நொந்துபோக கூடிய அதிர்ச்சிகரமான தகவல்கள் ஏதும் பின்னால் வரலாம் சகா! அரசியல்வாதிகளை நம்பவே முடியாது!

    ReplyDelete
  3. செய்தி கேள்விப்படவே இல்லையே....ம்ம்ம்ம் மக்களுக்கு வந்த சோதனை?!!!! இந்த அளவு கோதுமை இறக்குமதி செய்யும் அளவிலா நாம இருக்கோம்...எங்கேயோ உதைக்குதே...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.