Tuesday, November 11, 2014


மோடியையும் சினிமா மோகம் விட்டு வைக்கவில்லையோ என்னவோ அவரும் ரஜினிக்கு போட்டியாக களத்தில் இறங்கியுள்ளார். இன்னும் சிறிது காலத்தில் ரஜினி கமலையும் மிஞ்சி விடுவார் என்றே ரகசிய செய்திகள் கசிந்து வருகின்றன.






avargal unmaigal
எனது பதிவை இந்த பார்த்தவர்கள் எனது தோழியின் இந்த பதிவையும் கண்டிப்பாக பாருங்கள்.  இதுக்கு என்ன பதில் சொல்லட்டும் மோடி சாப்??



இந்த பதிவிற்கு வருண் என்பவர் இட்ட கருத்தையும் கண்டிப்பாக படியுங்கள்




அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. இந்த மாதிரி என்னை பேட்டி எடுக்கவும் ஆள் தேவை.....

    ReplyDelete
  2. நையாண்டி பண்ணாலும் இது விளம்பர திட்டம் என்பது வருத்தமானது! அரசியல்வியாதிகள் குணமாகவே மாட்டார்கள் போல!

    ReplyDelete
  3. பேப்பர் சூப்பர்!!! என் பதிவை சுட்டியதற்கு நன்றி எல்லாம் எதிர்பார்க்க மாட்டிங்க. ஏன்னா நீங்க ""நன்பேன்டா":)))

    ReplyDelete
  4. Tamila... We cant read Varun's comment.

    ReplyDelete
  5. ஹா... ஹா... அருமையான பகிர்வு...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இதற்கு முன் நடித்துவிட்டு வந்து ஆட்சியைப் பிடித்தார்கள்.
    இப்போது ஆட்சியைப் பிடித்துவிட்டு நடிக்கிறார்கள்.....

    உலகமே ஒரு நாடக மேடை.....

    ReplyDelete
  7. குப்பையைக் கிளறிவிடும் கோழியே
    கொந்தளிக்கும் நெஞ்சிலே,
    கோபம் கொண்டிருக்கும்
    மக்கள் நலனிலே
    அக்கறை காட்டினாத் தேவலே....

    ReplyDelete
  8. நன்றாக ஆய்வு செய்துள்ளீர்கள்
    தொடருங்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.